Devi – 1968 Film – Devi Sridevi Thedi Alaikindren Male Song Lyrics

Song: Devi Sridevi Thedi Alaikindren Male Song Lyrics

Lyricist: Palladam Manickam

Movie: Devi – 1968 Film


English Version

Singer : P. B. Sreenivas
Music by : S. Dakshinamurthy
Male : Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren
Male : Aalaya vaasalil kaanaen

Gopura azhagin nizhalilum kaanaen
Male : Aalaya vaasalil kaanaen

Gopura azhagin nizhalilum kaanaen

Ponnambalathilum poongavanathilum

Poigai karaiyilum unai kaanaen
Male : Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren
Male : Sangam vazhangiya thamizhil

Un mangala gethathai ketten
Male : Sangam vazhangiya thamizhil

Un mangala gethathai ketten

Manamennum maedaiyil naalum

Un maanikka silamboli ketten
Male : Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren
Male : Koovi azhaithum varavillai

En kuraiyinai theerkavum manamillai
Male : Koovi azhaithum varavillai

En kuraiyinai theerkavum manamillai

Paarkkavum rasikkavum thudikindren

En padalai kettum yen varavillai
Male : Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren


Tamil Version

பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. ஆண் : ஆலய வாசலில் காணேன்
கோபுர அழகின் நிழலிலும் காணேன் ஆண் : ஆலய வாசலில் காணேன்
கோபுர அழகின் நிழலிலும் காணேன்
பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும்
பொய்கை கரையிலும் உனைக் காணேன் ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. ஆண் : சங்கம் வழங்கிய தமிழில்
உன் மங்கல கீதத்தை கேட்டேன் ஆண் : சங்கம் வழங்கிய தமிழில்
உன் மங்கல கீதத்தை கேட்டேன்
மனமெனும் மேடையில் நாளும்
உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்… ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. ஆண் : கூவி அழைத்தும் வரவில்லை
என் குறையினை தீர்க்கவும் மனமில்லை ஆண் : கூவி அழைத்தும் வரவில்லை
என் குறையினை தீர்க்கவும் மனமில்லை
பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன்
என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை… ஆண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்….