Devi – 1968 Film – Thiththikkum Muthtamizhe Kavithai Song Lyrics

Song: Thiththikkum Muthtamizhe Kavithai Song Lyrics

Lyricist: Palladam Manickam

Movie: Devi – 1968 Film


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : S. Dakshinamurthy
Male : Thiththikkum muthamizhae

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Poompunal kaaveri thaai madi valarnthitta

Female : Poompunal kaaveri thaai madi valarnthitta

Male : Podhigai malai thandha selvamae
Male : Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae
Male : Vaanathu nilavodu vaiyathil pirandha

Un vayadhai arindhavar illai

Female : Vaanathu nilavodu vaiyathil pirandha

Un vayadhai arindhavar illai
Male : Madhurai nagar sanga maadathil nee konda

Valathukkum eedinai illai
Female : Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae
Male : Sillenum ilanthendral mella nadakkindra

Thendhisai mannil pirandhaai

Female : Thendhisai mannil

Male : Thendhisai mannil pirandhaai

Deiva pulavarin sennaapparappilum

Thaer vaendhar nenjilum thavazhndhaai

Female : Deiva pulavarin sennaapparappilum

Thaer vaendhar nenjilum thavazhndhaai
Male : Imayamalai thottu kumari munai varai

Iru kaiyum veesi nadanthaai

Female : Iru kaiyum veesi nadanthaai

Male : Iyal isai naadagam ena moondru kilai vittu

Yaavarum pottrida vaazhndhaai
Both : Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி ஆண் : தித்திக்கும் முத்தமிழே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பெண் : பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
ஆண் : பொதிகை மலை தந்த செல்வமே… ஆண் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே ஆண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை
பெண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை ஆண் : மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட
வளத்துக்கும் ஈடிணை இல்லை.. பெண் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே ஆண் : சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற
தென்திசை மண்ணில் பிறந்தாய்
பெண் : தென்திசை மண்ணில்
ஆண் : தென்திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
பெண் : தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய் ஆண் : இமயமலை தொட்டு குமரி முனை வரை
இரு கையும் வீசி நடந்தாய்
பெண் : இரு கையும் வீசி நடந்தாய்
ஆண் : இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு
யாவரும் போற்றிட வாழ்ந்தாய்… இருவர் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே