Devi Dharisanam – Deviyaval Mangalyam Song Lyrics

Song: Deviyaval Mangalyam Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Devi Dharisanam


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Deviyaval maangalyam

Thirudi manamudiththaen

Deiva thirumagalin

Karpinaiyae naan koduththaen
Male : Kovilaiyum yaemattri

Kulamagalai yaemaattri

Paavam naan seithatharkku

Pazhi theerththaal deviyammaa
Male : Paavaththil vilai thannai

Pettruk kondaen

Nalla paadaththai enakkullae

Kattrukkondaen
Male : Deivaththai ariyaamal

Pagaiththu kondaen

Manam thirunthi vittaen

Ammaa varunthi vittaen
Male : Deivaththai ariyaamal

Pagaiththu kondaen

Manam thirunthi vittaen

Ammaa varunthi vittaen
Male : Paavaththin vilai thannai

Pettrukkondaen

Nalla paadaththai enakkullae

Kattru kondaen
Male : Thaalikkaiyiru ennai sudugindrathu

Antha thavaru en aayul varai varugindrathu

Thaalikkaiyiru ennai sudugindrathu

Antha thavaru en aayul varai varugindrathu
Male : Pothum naan seitha kuttram purigindrathu

Aavi poe aval kaalgalil vizhugindrathu

Pothum naan seitha kuttram purigindrathu

Aavi poe aval kaalgalil vizhugindrathu

Amma….devi….amma….devi….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தேவியவள் மாங்கல்யம்
திருடி மணமுடித்தேன்
தெய்வத் திருமகளின்
கற்பினையே நான் கொடுத்தேன் ஆண் : கோவிலையும் ஏமாற்றி
குல மகளை ஏமாற்றி
பாவம் நான் செய்ததற்கு
பழித் தீர்த்தாள் தேவியம்மா ஆண் : பாவத்தின் விலை தன்னை
பெற்றுக் கொண்டேன்
நல்ல பாடத்தை எனக்குள்ளே
கற்றுக் கொண்டேன் ஆண் : தெய்வத்தை அறியாமல்
பகைத்துக் கொண்டேன்
மனம் திருந்தி விட்டேன்
அம்மா வருந்தி விட்டேன் ஆண் : தெய்வத்தை அறியாமல்
பகைத்துக் கொண்டேன்
மனம் திருந்தி விட்டேன்
அம்மா வருந்தி விட்டேன் ஆண் : பாவத்தின் விலை தன்னை
பெற்றுக் கொண்டேன்
நல்ல பாடத்தை எனக்குள்ளே
கற்றுக் கொண்டேன் ஆண் : தாலிக்கயிறு என்னை சுடுகின்றது
அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது
தாலிக்கயிறு என்னை சுடுகின்றது
அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது ஆண் : போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது
ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது
போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது
ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது
அம்மா…..தேவி…..அம்மா…….தேவி…….