Devi Dharisanam – Deviyin Kaaladi Song Lyrics

Song: Deviyin Kaaladi Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Devi Dharisanam


English Version

Singer : S. P. Balasubramanyam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Chorus : Om…om….om….om….om…om….om….
Male : Deviyin kaaladi thiruppaatham vilaiyaada

Dhisaigalil iru naangu ulagamum vadivaaga

Deviyin kann konam thiranthaada asainthaada

Thigazhnthidum kadhiravanin oliyangu uruvaaga
Male : Deviyin marukannil thelivaanaoli thondra

Thaeipirai valar piraiyil venmathi nilaiyaaga

Kaarkuzhal nalinangal kalakala endraada

Kaarmugil koottangal vaanengum nirainthoda
Male : Ganam thorum aval moochchu maarbinai thaalaatta

Kaattrinil uyir moochchu piranthathu sugamaaga

Sakthiyin kundalangal thagathimi endraada

Thangu kadal nadhigal malaigal ezhunthaadaa
Male : Oru kai asaiya uyirinam valara

Marugai asaiya manithargal pirakka

Chorus : Om….om….om….
Male : Aavi valarppathu devi tharisanam

Paavam thavirppathu devi tharisanam

Kaaval koduppathu devi tharisanam

Kaalaththai velvathu devi tharisanam

Devi tharisanam devi tharisanam devi tharisanam…..


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ஓம்……ஓம்…..ஓம்….ஓம்…ஓம்….ஓம்…ஓம்.. ஆண் : தேவியின் காலடி திருப்பாதம் விளையாட
திசைகளில் இரு நான்கு உலகமும் வடிவாக
தேவியின் கண் கொஞ்சம் திறந்தாட அசைந்தாட
திகழ்ந்திடும் கதிரவனின் ஒளியங்கு உருவாக…. ஆண் : தேவியின் மறுகண்ணில் தெளிவான ஒளி தோன்ற
தேய்பிறை வளர் பிறையில் வெண்மதி நிலையாக
கார்குழல் நளினங்கள் கலகல என்றாட
கார்முகில் கூட்டங்கள் வானெங்கும் நிறைந்தோட…. ஆண் : கணம் தோறும் அவள் மூச்சு மார்பினைத் தாலாட்ட
காற்றினில் உயிர் மூச்சு பிறந்தது சுகமாக
சக்தியின் குண்டலங்கள் தகதிமி என்றாட
தங்கு கடல் நதிகள் மலைகள் எழுந்தாட….. ஆண் : ஒரு கை அசைய உயிரினம் வளர
மறுகை அசைய மனிதர்கள் பிறக்க
குழு : ஓம்…ஓம்….ஓம்.. ஆண் : ஆவி வளர்ப்பது தேவி தரிசனம்
பாவம் தவிர்ப்பது தேவி தரிசனம்
காவல் கொடுப்பது தேவி தரிசனம்
காலத்தை வெல்வது தேவி தரிசனம்
தேவி சரணம் தேவி தரிசனம் தேவி சரணம்…….