Devi Sri Karumari Amman – Nadakkattum Leelai Karumari Song Lyrics

Song: Nadakkattum Leelai Karumari Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Devi Sri Karumari Amman


English Version

Singer : T. M. Soundarajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Nadakkattum leelai karumaari

Nadakkattum leelai karumaari

Naan unnai kaanbaen kungumakkaari

Naan unnai kaanbaen kungumakkaari

Enakkum oru naal kaalam vellum
Male : Nadakkattum leelai karumaari….
Male : Enaippola oru pilai unakkingu yaethu

En veeduthaanae nee vaazhum veedu

Enaippola oru pilai unakkingu yaethu

En veeduthaanae nee vaazhum veedu
Male : Naan thanthu pirar vaanga nee paarththathenna

Pirar indru tharugindra nilai vanthathenna

Naan thanthu pirar vaanga nee paarththathenna

Pirar indru tharugindra nilai vanthathenna

Enakkum oru naal kaalam vellum
Male : Nadakkattum leelai karumaari….
Male : Vidhi maari nidhi maari vilaiyaadum pothum

Kadhi maari madhi maari kan mooda maattaen

Vidhi maari nidhi maari vilaiyaadum pothum

Kadhi maari madhi maari kan mooda maattaen
Male : Karumaari urumaari enaithaedi vanthu

Malar mari pozhivaar en thaai meethu aanai

Karumaari urumaari enaithaedi vanthu

Malar mari pozhivaar en thaai meethu aanai

Enakkum oru naal kaalam vellum
Male : Nadakkattum leelai karumaari….
Male : Suththa manaththodu bakthi seluththiya

Pillaiyin munnaadi

Thurithamaaga vara thayakkamenna

Adi solladi thirisoozhi
Male : Sakthiyendra peyar sollumpothu

oru sakthi tharum neeli

Unnai azhaikkindraen

Un pillai azhaikkindren

Solladi magamaayi

Vanthu nilladi karumaari

Mm…enakkum oru naal kaalam vellum
Male : Nadakkattum leelai karumaari….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி
நடக்கட்டும் லீலை கருமாரி
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும் ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி…. ஆண் : எனைப்போல ஒரு பிள்ளை உனக்கிங்கு ஏது
என் வீடுதானே நீ வாழும் வீடு
எனைப்போல ஒரு பிள்ளை உனக்கிங்கு ஏது
என் வீடுதானே நீ வாழும் வீடு ஆண் : நான் தந்து பிறர் வாங்க நீ பார்த்ததென்ன
பிறர் இன்று தருகின்ற நிலை வந்ததென்ன
நான் தந்து பிறர் வாங்க நீ பார்த்ததென்ன
பிறர் இன்று தருகின்ற நிலை வந்ததென்ன
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்…. ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி…. ஆண் : விதி மாறி நிதி மாறி விளையாடும் போதும்
கதி மாறி மதி மாறி கண் மூட மாட்டேன்
விதி மாறி நிதி மாறி விளையாடும் போதும்
கதி மாறி மதி மாறி கண் மூட மாட்டேன் ஆண் : கருமாரி உருமாறி எனைத்தேடி வந்து
மலர் மாரி பொழிவாய் என் தாய் மீது ஆணை
கருமாரி உருமாறி எனைத்தேடி வந்து
மலர் மாரி பொழிவாய் என் தாய் மீது ஆணை
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்… ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி….
நான் உன்னை காண்பேன் குங்குமக்காரி
எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும் ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி…. ஆண் : சுத்த மனத்தோடு பக்தி செலுத்திய
பிள்ளையின் முன்னாடி
துரிதமாக வர தயக்கமென்ன
அடி சொல்லடி திரிசூலி ஆண் : சக்தியென்ற பெயர் சொல்லும் போது
ஒரு சக்தி தரும் நீலி
உன்னை அழைக்கின்றேன்
உன் பிள்ளை அழைக்கின்றேன்
சொல்லடி மகமாயி
வந்து நில்லடி கருமாரி
ம்ம்….எனக்கும் ஒரு நாள் காலம் வெல்லும்…….. ஆண் : நடக்கட்டும் லீலை கருமாரி….