Deviyin Thiruvilayadal – Amma Un Karunaikku Song Lyrics

Song: Amma Un Karunaikku Song Lyrics

Lyricist: Vaali

Movie: Deviyin Thiruvilayadal


English Version

Singers : Seerkazhi Govindarajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Female : Oyaatha arul mazhaiyae oppariya sezhungarunai

Kaayaatha thava punalae kaasiniyil uyirkolla

Thaayaagi anaikkindra thalirkaramae nin maenmai

Vaayaara isaippatharkku mozhiyulatho yaedulatho
Female : Amma….amma un karunaikku alavillaiyae

Amma un karunaikku alavillaiyae

Adhai alanthingu naan solla arivillaiyae

Alanthingu naan solla arivillaiyae….
Male : Bommaanin idangkonda perinpamae marai

Porul koorum peruvaazhvin aarambamae

Bommaanin idangkonda perinpamae marai

Porul koorum peruvaazhvin aarambamae
Both : Amma un karunaikku alavillaiyae

Adhai alanthingu naan solla arivillaiyae

Alanthingu naan solla arivillaiyae….
Male : Siru pillai sambanthan pasi theerththaval

Avan sevvaayil kongai than paal vaarththaval

Siru pillai sambanthan pasi theerththaval

Avan sevvaayil kongai than paal vaarththaval
Female : Yaar azhuthaalum thaangaatha manam kondaval

Pettra thaaikellaam thaayaaga dhinam nindraval

Pettra thaaikellaam thaayaaga dhinam nindraval

Aa….aa….aa…..aa….aah….aa….
Female : Kavi paada nool yaedhum kallaathavan

Kalvi karpikkum idam thedi sellaathavan

Kavi paada nool yaedhum kallaathavan

Kalvi karpikkum idam thedi sellaathavan
Male : Un thaampoolam thanai vaangi thamizh koorinaan

Kaala megaththai pol nindru kavi paadinaan

Both : Kaala megaththai pol nindru kavi paadinaan
Female : Thangaththai perithaaga ninaiththaenillai

Un angathirkinaiyaana thangam illai

Thangaththai perithaaga ninaiththaenillai

Un angathirkinaiyaana thangam illai
Male : En thaaraththin maangazhyam nee thanthathu

Un thaayanpai ennendru yaar solvathu

En thaaraththin maangazhyam nee thanthathu

Un thaayanpai ennendru yaar solvathu

Un thaayanpai ennendru yaar solvathu…
Both : Amma un karunaikku alavillaiyae

Adhai alanthingu naan solla arivillaiyae….


Tamil Version

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஓயாத அருள் மழையே ஒப்பறிய செழுங்கருணை
காயாத தவப் புனலே காசினியில் உயிர்க்கெல்லாம்
தாயாகி அணைக்கின்ற தளிர்கரமே நின் மேன்மை
வாயார இசைப்பதற்கு மொழியுளதோ ஏடுளதோ….. பெண் : அம்மா…..அம்மா உன் கருணைக்கு அளவில்லையே
அம்மா உன் கருணைக்கு அளவில்லையே
அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே
அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே…. ஆண் : பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை
பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே
பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை
பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே இருவர் : அம்மா உன் கருணைக்கு அளவில்லையே
அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே…
அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே… ஆண் : சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள்
அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள்
சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள்
அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள் பெண் : யார் அழுதாலும் தாங்காத மனம் கொண்டவள்
பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள்
பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள்
ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆஹ்….ஆ….. பெண் : கவி பாட நூல் ஏதும் கல்லாதவன்
கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன்
கவி பாட நூல் ஏதும் கல்லாதவன்
கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன் ஆண் : உன் தாம்பூலம் தனை வாங்கி தமிழ் கூறினான்
காளமேகத்தை போல் நின்று கவி பாடினான்
இருவர் : காளமேகத்தை போல் நின்று கவி பாடினான் பெண் : தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை
உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை
தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை
உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை ஆண் : என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது
உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது
என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது
உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது
உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது….. இருவர் : அம்மா உன் கருணைக்கு அளவில்லையே
அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே…

Similar Posts