Deviyin Thiruvilayadal – Kannapura Ooratha Song Lyrics

Song: Kannapura Ooratha Song Lyrics

Lyricist: Vaali

Movie: Deviyin Thiruvilayadal


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female : Kaalam kanakkariyaa karpagamae aaththaalae

Aalam amuthaagum amma nee paarththaalae

Ingae amutham vishamaachchu aavin paal kallaachchu

Amutham vishamaachchu aavin paal kallaachchu
Female : Kannapura ooraaththaa

Kann thiranthu paaraaththaa

Unnaivida yaaraaththaa

Unmaiyenna kooraaththaa
Female : Kannapura ooraaththaa

Kann thiranthu paaraaththaa

Unnaivida yaaraaththaa

Unmaiyenna kooraaththaa
Female : Un thegam kothippaanaal oorellaam vegumadi

Un thegam kothippaanaal oorellaam vegumadi

Santhegam neruppaagi en thegam veguthadi

Santhegam neruppaagi en thegam veguthadi
Female : Makkalellaam kuttram seithaal

Mannavarae kettiduvaar

Mannavarae kuttram seithaal

Magamaayi keladiyo

Mannavarae kuttram seithaal

Magamaayi keladiyo
Female : Kannapura ooraaththaa

Kann thiranthu paaraaththaa

Unnaivida yaaraaththaa

Unmaiyenna kooraaththaa
Female : Thaayariyaa soodhumillai

Vaayariyaa sorumillai

Neeyariyaa sethiyillai

Unnai meeri yaedhumillai
Femlae : Kann avinju nikkum pillai

Kanniyaththai vittathillai

Kann avinju nikkum pillai

Kanniyaththai vittathillai
Female : Punniyaththai kurudaakki

Paakkurathu niyaayamillai

Punniyaththai kurudaakki

Paakkurathu niyaayamillai
Female : Aayirangan maariyammaa

Attaiyindri vaadiyammaa

Saei izhantha kannoliyai

Seekkiramae thaadiyammaa
Female : Karpudaiya pengalukku

Kaaval nirkkum kaaliyammaa

Korikkaiyai ketta pinnum

Veru enna joliyamma

Korikkaiyai ketta pinnum

Veru enna joliyamma
Female : Kannapura ooraaththaa

Kann thiranthu paaraaththaa

Unnaivida yaaraaththaa

Unmaiyenna kooraaththaa…
Female : Kannapura ooraaththaa

Kann thiranthu paaraaththaa

Unnaivida yaaraaththaa

Unmaiyenna kooraaththa…..


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காலம் கணக்கறியா கற்பகமே ஆத்தாளே
ஆலம் அமுதாகும் அம்மா நீ பார்த்தாலே
இங்கே அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு
அமுதம் விஷமாச்சு ஆவின் பால் கள்ளாச்சு பெண் : கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா பெண் : கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா பெண் : உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி
உன் தேகம் கொதிப்பானால் ஊரெல்லாம் வேகுமடி
சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி
சந்தேகம் நெருப்பாகி என் தேகம் வேகுதடி பெண் : மக்களெல்லாம் குற்றம் செய்தால்
மன்னவரே கேட்டிடுவார்
மன்னவரே குற்றம் செய்தால்
மகமாயி கேளடியோ
மன்னவரே குற்றம் செய்தால்
மகமாயி கேளடியோ…… பெண் : கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா பெண் : தாயறியா சூதுமில்லை
வாயறியா சோறுமில்லை
நீயறியா சேதியில்லை
உன்னை மீறி ஏதுமில்லை பெண் : கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை
கண்ணியத்தை விட்டதில்லை
கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை
கண்ணியத்தை விட்டதில்லை பெண் : புண்ணியத்தை குருடாக்கி
பாக்குறது நியாயமில்லை
புண்ணியத்தை குருடாக்கி
பாக்குறது நியாயமில்லை…. பெண் : ஆயிரங்கண் மாரியம்மா
அட்டையின்றி வாடியம்மா
சேய் இழந்த கண்ணொளியை
சீக்கிரமே தாடியம்மா பெண் : கற்புடைய பெண்களுக்கு
காவல் நிற்கும் காளியம்மா
கோரிக்கையை கேட்ட பின்னும்
வேறு என்ன ஜோலியம்மா
கோரிக்கையை கேட்ட பின்னும்
வேறு என்ன ஜோலியம்மா….. பெண் : கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா…. பெண் : கண்ணபுர ஊராத்தா
கண் திறந்து பாராத்தா
உன்னைவிட யாராத்தா
உண்மையென்ன கூறாத்தா….