Deviyin Thiruvilayadal – Mazhai Koonthal Mudhal Song Lyrics

Song: Mazhai Koonthal Mudhal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Deviyin Thiruvilayadal


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Male : Aa….aa….aa…..aa….aah….aah….

Aa….aa….aah….aa….aah….aah….
Male : Mazhai koondhal mudhal malarpaatham varai

Dheiva kaatchi therigindrathu

Mazhai koondhal mudhal malarpaatham varai

Dheiva kaatchi therigindrathu
Male : Ezhil kolangalum indhira jaalangalum

Adhil aatchi puringindrathu arulaatchi purigindrathu

Ezhil kolangalum indhira jaalangalum

Adhil aatchi puringindrathu arulaatchi purigindrathu
Male : Mazhai koondhal mudhal malarpaatham varai

Dheiva kaatchi therigindrathu
Male : Ilampirai nudhal meedhu

Ezhuthiya vil kandaen

Imaigalin nizhaloram

Erikazhal vizhi kandaen
Male : Kulam valar kamalam pol….kamalam pol….

Kulam valar kamalam pol

Kuviyithal madal kandaen nudhal kandaen

Vizhi kandaen idhazh kandaen

Kaniyithazh kandaen
Male : Kulam valar kamalam pol

Kuviyithal madal kandaen

Kuviyithazh nagaiyoram

Korkkaiyin paral kandaen
Male : Mazhai kondhal mudhal malarpaatham varai

Dheiva kaatchi therigindrathu
Male : Valampuri sangaaga vanjiyin kazhuththaada

Aa….aa….aa…aa….aah….aahaa…..

Valampuri sangaaga vanjiyin kazhuththaada

Oru kani kuraivaaga mukkani ezhunthaada

Oru kani kuraivaaga mukkani ezhunthaada
Male : Megalai nagaiyaada melliya idaiyaada

Vaazhaiyin madal kettu vaangiya thodaiyaada

Megalai nagaiyaada melliya idaiyaada

Vaazhaiyin madal kettu vaangiya thodaiyaada
Male : Meniyil edhai solla

Naan adhil edhai thalla

Naan padaiththa nyaanamellaam

Vaai pudhaiththu nindrathenna

Aa….aa….aa…aa….aah….aahaa…..

Aah….aahaa….
Male : Poovalanthu ponnalanthu meviya

Devi unthan paadha thaamarai

Dhevarenna moovarenna

Yaavarum thedi nirkkum vedha thamarai
Male : Kulungidum salangaigal om ena oliththida

Komaaala vadhanaththil kungumam palichchida

Iyal isai naadaga kooththukkal nadiththida

Yaezhu kadal enndhisai idipada podipada
Male : Thagida thagida thagida thomena

Jadhiyosaiyil tharani adhirnthida

Magasakasa nisanipamakama

Swararaaga geedham isaiththida
Male : Tuttutuvena pambai thaalam

Dumdumvena jandai melam

Amma un aranginil aattrida

Pumpumvena bhoombin saththam

Damdamdamena kottum paraigal

Kondaadum abinaya naayagi
Male : Thaththum kalai viththai ilam

Thaththai ival thanjam ena

Pazhagu nadanam azhagu nalinam

Puvanam ariyaavae

Alaimagalum adipaniya

Kalaimagalum kavi pozhiya

Malaimagalin thirunadanam vaazhga….
Male : Vaanamodu bhoomiyaada ulavidum

Jeevaraasi yaavum aada nadamidum

Azhagellam vizhiyellaam parugida

Arulae nerungi vaa…..
Male : Mazhai kondhal mudhal malarpaatham varai

Dheiva kaatchi therigindrathu….aa…..aa…aa…


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆஹ்….ஆஹ்……
ஆ…..ஆ…..ஆஹ்……ஆ…..ஆஹ்….ஆஹ்…… ஆண் : மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது
மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது ஆண் : எழில் கோலங்களும் இந்திர ஜாலங்களும்
அதில் ஆட்சி புரிகின்றது அருளாட்சி புரிகின்றது
எழில் கோலங்களும் இந்திர ஜாலங்களும்
அதில் ஆட்சி புரிகின்றது அருளாட்சி புரிகின்றது ஆண் : மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது…… ஆண் : இளம்பிறை நுதல் மீது
எழுதிய வில் கண்டேன்
இமைகளின் நிழலோரம்
எரிகழல் விழிக் கண்டேன் ஆண் : குளம் வளர் கமலம் போல்…..கமலம் போல்….
குளம் வளர் கமலம் போல்
குவியிதழ் மடல் கண்டேன் நுதல் கண்டேன்
விழிக் கண்டேன் இதழ் கண்டேன்
கனியிதழ் கண்டேன் ஆண் : குளம் வளர் கமலம் போல்
குவியிதழ் மடல் கண்டேன்
குவியிதழ் நகையோரம்
கொற்கையின் பரல் கண்டேன் ஆண் : மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது.. ஆண் : வலம்புரி சங்காக வஞ்சியின் கழுத்தாட….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஹ்…..ஆஹ்ஆ…..
வலம்புரி சங்காக வஞ்சியின் கழுத்தாட….
ஒரு கனி குறைவாக முக்கனி எழுந்தாட
ஒரு கனி குறைவாக முக்கனி எழுந்தாட ஆண் : மேகலை நகையாட மெல்லிய இடையாட
வாழையின் மடல் கேட்டு வாங்கிய தொடையாட
மேகலை நகையாட மெல்லிய இடையாட
வாழையின் மடல் கேட்டு வாங்கிய தொடையாட ஆண் : மேனியில் எதை சொல்ல
நான் அதில் எதை தள்ள
நான் படைத்த ஞானமெல்லாம்
வாய் புதைத்து நின்றதென்ன
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஹ்…..ஆஹ்ஆ…..
ஆஹ்…..ஆஹ்ஆ……. ஆண் : பூவளந்து பொன்னளந்து மேவிய
தேவி உந்தன் பாத தாமரை
தேவரென்ன மூவரென்ன
யாவரும் தேடி நிற்கும் வேத தாமரை ஆண் : குலுங்கிடும் சலங்கைகள் ஓம் என ஒலித்திட
கோமள வதனத்தில் குங்குமம் பளிச்சிட
இயல் இசை நாடக கூத்துகள் நடித்திட
ஏழுகடல் எண்திசை இடிபட பொடிபட ஆண் : தகிட தகிட தகிட தகிடதோமென
ஜதியோசையில் தரணி அதிர்ந்திட
மகஸகஸ நிஸநிபமகம
ஸ்வரராக கீதம் இசைத்திட…. ஆண் : டுட்டுடுவென பம்பை தாளம்
டும்டும்வென ஜண்டை மேளம்
அம்மா உன் அரங்கினில் ஆற்றிட
பும்பும்வென பூம்மின் சத்தம்
டம்டம்டம்மென கொட்டும் பறைகள்
கொண்டாடும் அபிநய நாயகி ஆண் : தத்தும் கலை வித்தை இளம்
தத்தை இவள் தஞ்சம் என
பழகு நடனம் அழகு நளினம்
புவனம் அறியவே…..
அலைமகளும் அடிபணிய
கலைமகளும் கவி பொழிய
மலைமகளின் திருநடனம் வாழ்க…… ஆண் : வானமொடு பூமியாட உலவிடும்
ஜீவராசி யாவும் ஆட நடமிடும்
அழகெல்லாம் விழியெல்லாம் பருகிட
அருளே நெருங்கி வா…… ஆண் : மழை கூந்தல் முதல் மலர்ப்பாதம் வரை
தெய்வக் காட்சி தெரிகின்றது….ஆ….ஆ….ஆ…..

Similar Posts