Deviyin Thiruvilayadal – Un Azhagai Vadippatharku Song Lyrics

Song: Un Azhagai Vadippatharku Song Lyrics

Lyricist: Vaali

Movie: Deviyin Thiruvilayadal


English Version

Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Male : Un azhagai vadippatharkku

Uruveduththaen thaayae

Un azhagai vadippatharkku

Uruveduththaen thaayae

Adhai en vizhiyil thenpadamal

Maraiththu vaiththaai neeyae
Male : Sangaranum paadi vaiththaan sowntharyalahari…ee….

Sangaranum paadi vaiththaan sowntharyalahari…

Antha sowntharya devathaikku kanyaakumari
Male : Un azhagai vadippatharkku

Uruveduththaen thaayae
Male : Aadhi mudhal antham varai arinthavanillai

Un antharangam ennavendru purinthavanillai

Aadhi mudhal antham varai arinthavanillai

Un antharangam ennavendru purinthavanillai
Male : Azhagu ennum saagaraththil

Kadaintheduththa amutham

Adhil oru thulithaan ulagariyum

Oliththu vaiththaai muzhuthum
Male : Un azhagai vadippatharkku

Uruveduththaen thaayae
Male : Vaarkuzhalin karumai niram

Kaarmugil kaatta….aa

Vaarkuzhalin karumai niram

Kaarmugil kaatta….

Un vaai idhazhin ilanjivappai

Vaan kadhirthaan theetta
Male : Vaarkuzhalin karumai niram

Kaarmugil kaatta….

Un vaai idhazhin ilanjivappai

Vaan kadhirthaan theetta
Male : Vizhi malarin venmai niram

Kulir nilavil vilanga…aa…aa…aa…

Vizhi malarin venmai niram

Kulir nilavil vilanga…

Un kural padaiththa menmaiyellaam

Poovinaththil kulunga…
Male : Un azhagai vadippatharkku

Uruveduththaen thaayae…..


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே
உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே
அதை என் விழியில் தென்படாமல்
மறைத்து வைத்தாய் நீயே ஆண் : சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி….ஈ…..
சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி…..
அந்த சௌந்தர்ய தேவதைக்கு கன்யாகுமரி…… ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே ஆண் : ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை
உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை
ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை
உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை ஆண் : அழகு என்னும் சாகரத்தில்
கடைந்தெடுத்த அமுதம்
அதில் ஒரு துளிதான் உலகறியும்
ஒளித்து வைத்தாய் முழுதும்…. ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே ஆண் : வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட….ஆ…..
வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட….
உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை
வான் கதிர்தான் தீட்ட ஆண் : வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட…
உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை
வான் கதிர்தான் தீட்ட ஆண் : விழி மலரின் வெண்மை நிறம்
குளிர் நிலவில் விளங்க….ஆ….ஆ….ஆ….
விழி மலரின் வெண்மை நிறம்
குளிர் நிலவில் விளங்க….
உன் குரல் படைத்த மென்மையெல்லாம்
பூவினத்தில் குலுங்க……. ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே….