Deviyin Thiruvilayadal – Valliyammai Vandha Kulam Song Lyrics

Song: Valliyammai Vandha Kulam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Deviyin Thiruvilayadal


English Version

Singers : Malaysia Vasudevan and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Female : Mai paarththa kannazhagi meenaatchi ammanukku

Kai paarththu kuri uraichcha kuravar kulam engal kulam

Male : Kuriniji pooththirukka koottamaa vandu vanthu

Urinjae thaen kudikkum suruli mala enga mala

Aa….aa….aa….aa….aa…aa….aa….
Female : Valliyammai vantha kulam enga kulamthaan

Naanga vaazhurathum ava purusha thantha palamthaan

Valliyammai vantha kulam enga kulamthaan

Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male : Neelakandan vesham kudichchaan

Neeli palamthaan thirisooli palamthaan

Neelakandan vesham kudichchaan

Neeli palamthaan thirisooli palamthaan
Female : Avaru nirantharamaa irukkurathum thaali palamthaan

Aaththaa thaali palamthaan

Avaru nirantharamaa irukkurathum thaali palamthaan

Aaththaa thaali palamthaan
Female : Valliyammai vantha kulam enga kulamthaan

Naanga vaazhurathum ava purusha thantha palamthaan

Male : Aah

Chorus : Valliyammai vantha kulam enga kulamthaan

Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Chorus : ………………..
Male : Ulunthooru pettaiyilum

Udumalaiyan kottaiyilum

Kadampooru santhaiyilum koottam kooduvom

Naanga aattam aaduvom
Chorus : Takkudikkaam damukkudikkaam

Damukku dippaan diyaalo

Paasimani pavalamani vaangi paaru aayaalo

Takkudikkaam damukkudikkaam

Damukku dippaan diyaalo

Paasimani pavalamani vaangi paaru aayaalo
Male : Aa….aa….aa….aa….aa….aa….aa….
Male : Ulunthooru pettaiyilum

Udumalaiyan kottaiyilum

Kadampooru santhaiyilum koottam kooduvom

Naanga aattam aaduvom
Female : {Entha ooru sonth ooru

Ellaa oorum ena ooru

Engalukkum kanji ooththa

Bhoomiyum undu sivagaamiyum undu} (2)
Both : Valliyammai vantha kulam enga kulamthaan

Naanga vaazhurathum ava purusha thantha palamthaan

Male : Aah
Chorus : ………………..
Male : {Engakitta ponneduththa

Yaerumayil murugaananthan

Eendreuththa thaayirukkaa

Aanaikkaavilae thiruvaanaikkaavilae} (2)
Female : Sangadangal vaaraamae samayaththilae kaappaaththa

Angirukkum thaayavalai kumbiduvomae

Naanga nambiduvomae

Male : Aamaa

Female : Sangadangal vaaraamae samayaththilae kaappaaththa

Angirukkum thaayavalai kumbiduvomae

Naanga nambiduvomae
Both : Valliyammai vantha kulam enga kulamthaan

Naanga vaazhurathum ava purusha thantha palamthaan

Male : Aah
Chorus : ………………..
Male : Podu

Chorus : ………………..


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எல். ஆர் ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மை பார்த்த கண்ணழகி மீனாட்சி அம்மனுக்கு
கை பார்த்து குறி உரைச்ச குறவர் குலம் எங்கள் குலம்
ஆண் : குறிஞ்சிப்பூ பூத்திருக்க கூட்டமா வண்டு வந்து
உறிஞ்சே தேன் குடிக்கும் சுருளி மல எங்க மல
ஆ…ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….. பெண் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான் ஆண் : நீலகண்டன் வெஷம் குடிச்சான்
நீலி பலம்தான் திரிசூலி பலம்தான்
நீலகண்டன் வெஷம் குடிச்சான்
நீலி பலம்தான் திரிசூலி பலம்தான் பெண் : அவரு நிரந்தரமா இருக்குறதும் தாலி பலம்தான்
ஆத்தா தாலி பலம்தான்…
அவரு நிரந்தரமா இருக்குறதும் தாலி பலம்தான்
ஆத்தா தாலி பலம்தான்… பெண் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
ஆண் : ஆஹ்
குழு : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான் குழு : ………………………… ஆண் : உளுந்தூரு பேட்டையிலும்
உடுமலையன் கோட்டையிலும்
கடம்பூரு சந்தையிலும் கூட்டம் கூடுவோம்
நாங்க ஆட்டம் ஆடுவோம் குழு : டக்குடிக்காம் டமுக்குடிக்காம்
டமுக்கு டிப்பான் டியாலோ
பாசிமணி பவளமணி வாங்கி பாரு ஆயாலோ
டக்குடிக்காம் டமுக்குடிக்காம்
டமுக்கு டிப்பான் டியாலோ
பாசிமணி பவளமணி வாங்கி பாரு ஆயாலோ ஆண் : ஆ…ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
உளுந்தூரு பேட்டையிலும்
உடுமலையன் கோட்டையிலும்
கடம்பூரு சந்தையிலும் கூட்டம் கூடுவோம்
நாங்க ஆட்டம் ஆடுவோம் பெண் : {எந்த ஊரு சொந்த ஊரு
எல்லா ஊரும் எங்க ஊரு
எங்களுக்கும் கஞ்சி ஊத்த
பூமியும் உண்டு சிவகாமியும் உண்டு} (2) இருவர் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்….
ஆண் : ஆஹ் குழு : ……………………………… ஆண் : {எங்ககிட்ட பொண்ணெடுத்த
ஏறுமயில் முருகனத்தான்
ஈன்றெடுத்த தாயிருக்கா
ஆனைக்காவிலே திருவானைக்காவிலே} (2) பெண் : சங்கடங்கள் வாராமே சமயத்திலே காப்பாத்த
அங்கிருக்கும் தாயவளை கும்பிடுவோமே
நாங்க நம்பிடுவோமே
ஆண் : ஆமா….
பெண் : சங்கடங்கள் வாராமே சமயத்திலே காப்பாத்த
அங்கிருக்கும் தாயவளை கும்பிடுவோமே
நாங்க நம்பிடுவோமே இருவர் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்….
ஆண் : ஆஹ் குழு : ……………………………… ஆண் : போடு
குழு : ………………………………

Similar Posts