Dharma Raja – Angam Minnuthadi Aattam Song Lyrics

Song: Angam Minnuthadi Aattam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Dharma Raja


English Version

Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Female : {Boom jikku jikku

Boom jikku jikku

Boom jikku jikku

Boom jikku jikku} (2)

Kum kum kumthalakkaa

Kum kum kumthalakkaa 421 sajakjaa…..
Female : Angam minnuthadi aattam thulluthadi

Ennai vendravar yaaradi
Female : Aattam nooru murai aadai paadhi varai

Kadhal thaamarai naanadi

Aattam nooru murai aadai paadhi varai

Kadhal thaamarai naanadi

Oradi eeradi kaaldi podadi….

Oradi eeradi kaaldi podadi….
Female : Kum kum kumthalakkaa

Kum kum kumthalakkaa 421 sajakjaa…..
Female : Pudhuvagai jaadai

Padhamulla medai

Ivalantha manmathan thoodhu
Female : Naan minnalil thondriyaval

Antha megaththil aadiyaval

Malar manaththai vellupaval

Suga manthiram sollupaval
Female : Angam minnuthadi aattam thulluthadi

Ennai vendravar yaaradi
Female : Karumbinil saaru sshaahaa aahaa aa

Arumbinil vaasam oho oho aa….

Koduththaval naanadi ingae oho oho oo…
Female : Kaniyudan paalum

Malar tharum thenum

Kalanthaval nanadi ingae
Female : Alai polavum aadiduvaen

Female : Malai aadida paadiduvaen

Female : Ival devathai yogamadi

Female : Idhu vaalipa ragamadi
Female : Angam minnuthadi aattam thulluthadi

Ennai vendravar yaaradi
Female : Aattam nooru murai aadai paadhi varai

Kadhal thaamarai naanadi
Female : Oradi eeradi kaaldi podadi….

Oradi eeradi kaaldi podadi….


Tamil Version

பாடகி : எல் ஆர் ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு} (2)
கும் கும் கும்தலக்கா
கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா….. பெண் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி பெண் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி
ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி
ஓரடி ஈரடி காலடி போடடி……..
ஓரடி ஈரடி காலடி போடடி…….. பெண் : கும் கும் கும்தலக்கா
கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா….. பெண் : மதுக்குடம் போலே
இதழ் தரும் போதை
இனியொரு பெண்ணிடம் ஏது பெண் : புதுவகை ஜாடை
பதமுள்ள மேடை
இவளந்த மன்மதன் தூது பெண் : நான் மின்னலில் தோன்றியவள்
அந்த மேகத்தில் ஆடியவள்
மலர் மஞ்சத்தை வெல்லுபவள்
சுக மந்திரம் சொல்லுபவள்….. பெண் : கரும்பினில் சாறு ஸ்ஆஹா ஆஹா ஆ
அரும்பினில் வாசம் ஓஹோ ஓஹோ ஆ……
கொடுத்தவள் நானடி இங்கே ஓஹோ ஓஹோ ஓ பெண் : கனியுடன் பாலும்
மலர் தரும் தேனும்
கலந்தவள் நானடி இங்கே பெண் : அலை போலவும் ஆடிடுவேன்
பெண் : மலை ஆடிடப் பாடிடுவேன்
பெண் : இவள் தேவதை யோகமடி
பெண் : இது வாலிப ரகமடி……….. பெண் : அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி பெண் : ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி பெண் : ஓரடி ஈரடி காலடி போடடி……..
ஓரடி ஈரடி காலடி போடடி……..