Dharma Raja – Jeyithukonde Iruppen Song Lyrics

Song: Jeyithukonde Iruppen Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Dharma Raja


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Male : Jeyiththukkondae iruppaen
Male : Jeyiththukkondae iruppaen

En dhesaththin per kaakka

Uzhaiththu kondae irupaen

Ulagangal paaraatta
Male : Jeyiththukkondae iruppaen

En dhesaththin per kaakka

Uzhaiththu kondae irupaen

Ulagangal paaraatta
Male : Annai bhoomiyil aadum kodithanai

Ulagam vanangida kaattuvaen

Anbae perithenum manthiramthanai

Enagal vaazvena naattuvaen

Jaihind jeya jeya japan

Jaihind jeya jeya japan
Male : Chinnaj siriya jappan nadu

Enna munnettram

Thedum thozhiloru kodi kodi

Kaanum poonthottam
Male : Chinnaj siriya japan nadu

Enna munnettram

Thedum thozhiloru kodi kodi

Kaanum poonthottam
Male : Vannam minnum azhagiya pengal

Thullum maanaattam

Vaanam thazhuvum kattidam kandaen

Sorkka therottam
Male : Engal thaayagam melum uyarnthida

Intha anupavam pothumae

Makkal sakthiyil bharatham

Intha mandalaththinai vellumae

Jaihind jeya jeya japan
Male : Jeyiththukkondae iruppaen

En dhesaththin per kaakka

Uzhaiththu kondae irupaen

Ulagangal paaraatta
Chorus : …………………
Male : Kaalai ezhunthathum aanum pennum

Enna thudithudippu

Kaalum kaiyum enthiram polae

Enna surusuruppu
Male : Palli kuzhanthaikkum dhesaththin meedhu

Iniyilaa madhippu

Paarkka paarkka tokiyo nagaram

Engum kalakalappu
Male : Engal thaayagam melum uyarnthida

Intha anupavam pothumae

Makkal sakthiyil bharatham

Intha mandalaththinai vellumae

Jaihind jeya jeya japan
Male : Jothi mayamaai thondruthu ingae

Enna minsaaram

Jothi mayamaai thondruthu ingae

Enna minsaaram

Thozhilil kooda udhavi seigindraal

Nalla samsaaram
Male : Uzhaikkathavanae illai enpathu

Ulagukkoru paadam

Ulaga santhaiyil japan porulae

Odi vilaiyaadum
Male : Engal thaayagam melum uyarnthida

Intha anupavam pothumae

Makkal sakthiyil bharatham

Intha mandalaththinai vellumae

Jaihind jeya jeya japan
Chorus : …………………


Tamil Version

பாடகி : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்…… ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட…… ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட…… ஆண் : அன்னை பூமியில் ஆடும் கொடிதனை
உலகம் வணங்கிடக் காட்டுவேன்
அன்பே பெரிதெனும் மந்திரம்தனை
எங்கள் வாழ்வென நாட்டுவேன்
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்…..
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்….. ஆண் : சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு
என்ன முன்னேற்றம்
தேடும் தொழிலொரு கோடி கோடி
காணும் பூந்தோட்டம் ஆண் : சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு
என்ன முன்னேற்றம்
தேடும் தொழிலொரு கோடி கோடி
காணும் பூந்தோட்டம் ஆண் : வண்ணம் மின்னும் அழகிய பெண்கள்
துள்ளும் மானாட்டம்
வானம் தழுவும் கட்டிடம் கண்டேன்
சொர்க்கத் தேரோட்டம் ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான் ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின் பேர் காக்க
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட…… குழு : ………………………. ஆண் : காலை எழுந்ததும் ஆணும் பெண்ணும்
என்ன துடிதுடிப்பு
காலும் கையும் எந்திரம் போலே
என்ன சுறுசுறுப்பு ஆண் : பள்ளிக் குழந்தைக்கும் தேசத்தின் மீது
இணையிலா மதிப்பு
பார்க்க பார்க்க டோக்கியோ நகரம்
எங்கும் கலகலப்பு……. ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான் ஆண் : ஜோதி மயமாய் தோன்றுது இங்கே
என்ன மின்சாரம்
ஜோதி மயமாய் தோன்றுது இங்கே
என்ன மின்சாரம்
தொழிலில் கூட உதவி செய்கின்றாள்
நல்ல சம்சாரம் ஆண் : உழைக்காதவனே இல்லை என்பது
உலகுக்கொரு பாடம்
உலகச் சந்தையில் ஜப்பான் பொருளே
ஓடி விளையாடும் ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட
இந்த அனுபவம் போதுமே
மக்கள் சக்தியில் பாரதம்
இந்த மண்டலத்தினை வெல்லுமே
ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான் குழு : …………………………

Similar Posts