Dharma Raja – Kikkikkikkee Kiliyakkoi Song Lyrics

Song: Kikkikkikkee Kiliyakkoi Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Dharma Raja


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Male : Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkakoi
Male : Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi
Male : Sakkarai Pol irandu idhazhkkoi

Thanthuvittaal enna kuraiyyakkoi

Sakkarai Pol irandu idhazhkkoi

Thanthuvittaal enna kuraiyyakkakoi
Female : Thedhi illaatha panjaangamaa

Aasai enakkillaiyaa aa…aa…

Nilavu ilaaatha pournamiyaa

Neram adhukkillaiyaa….aa….

Neram adhukkillaiyaa….
Male : En kaiyaalae pooparikka

En kannaalae alavedukka

Ammaadi vanthaalenna

Peraanantham thanthaalenna
Female : Megam moodaatha malaiyillaeyae

Mella nerungungalae

Thaagam illaatha thanniyillaiyae

Thottu thazhuvungalaen…aa…

Thottu thazhuvungalaen…
Male : Yaen peraasai varugindrathu

Un penmaikku purigindrathu

Ennai neeraada solgindrathu

Ippa thaanaaga tharugindrathu
Male : Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi
Male : Bodhai undaagum thiraatchai pazham

Poojai seivenammaa…aa…

Kadhal undaakkum kannikkodi

Kattaayam thevaiyammaa…haa

Kattaayam thevaiyammaa…
Female : Un kairendum pollaathathu

Entha kaavalum illaathathu

Adhu enkenko selgindrathu

Summaa yaedhedho solgindrathu
Male : Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

Female : Sakkarai Pol irandu idhazhkkoi

Thanthuvittaal enna kuraiyyakkoi
Both : Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்
கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் ஆண் : சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்
தந்து விட்டால் என்ன குறையக்கோய்
சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்
தந்து விட்டால் என்ன குறையக்கோய் பெண் : தேதி இல்லாத பஞ்சாங்கமா
ஆசை எனக்கில்லையா ஆ..ஆ…..
நிலவு இல்லாத பௌர்ணமியா
நேரம் அதுக்கில்லையா…ஆ…..
நேரம் அதுக்கில்லையா… ஆண் : என் கையாலே பூப்பறிக்க
என் கண்ணாலே அளவெடுக்க
அம்மாடி வந்தாலென்ன
பேரானந்தம் தந்தாலென்ன பெண் : மேகம் மூடாத மலையில்லையே
மெல்ல நெருங்குங்களே
தாகம் இல்லாத தண்ணில்லையே
தொட்டு தழுவுங்களேன்….ஆ….
தொட்டு தழுவுங்களேன்….. ஆண் : ஏன் பேராசை வருகின்றது
உன் பெண்மைக்கு புரிகின்றது
என்னை நீராட சொல்கின்றது
இப்ப தானாக தருகின்றது பெண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் ஆண் : போதை உண்டாகும் திராட்சை பழம்
பூஜை செய்வேனெம்மா…..ஆ…..
காதல் உண்டாக்கும் கன்னிக்கொடி
கட்டாயம் தேவையம்மா…..ஹா….
கட்டாயம் தேவையம்மா….. பெண் : உன் கைரெண்டும் பொல்லாதது
எந்த காவலும் இல்லாதது
அது எங்கெங்கோ செல்கின்றது
சும்மா ஏதேதோ சொல்கின்றது…….. ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்
பெண் : சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்
தந்து விட்டால் என்ன குறையக்கோய் இருவர் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்
கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்