Dharma Raja – Vanavillai Polirukku Song Lyrics

Song: Vanavillai Polirukku Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Dharma Raja


English Version

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Male : Vaanavillai polirukku

Vanna vanna kaatchi engum

Kaanbom vaadi kannae

Idhu kanavo kangal munnae
Male : Vaanavillai polirukku

Vanna vanna kaatchi engum

Kaanbom vaadi kannae

Idhu kanavo kangal munnae
Male : Enna bhoomi engum saami

Buththam saranam kachchaami
Female : Vaanavillai polirukku

Vanna vanna kaatchi engum

Kaanbom vaaraai kannaa

Idhu kanavo kangal munnae
Female : Vaanavillai polirukku

Vanna vanna kaatchi engum

Kaanbom vaaraai kannaa

Idhu kanavo kangal munnae
Female : Enna bhoomi engum saami

Buththam saranam kachchaami
Male : Enna sangathi punnagaikkili

Unthan sannathi enthan nimmathi

Nee dhevaloga panthalukku

Kaaleduththa vaazhaipola

Mella mella vaa

Siriththapadi saedhi kondu vaa

Aahaa haa oho yaehae hae ae….
Female : Ungal kangalae sollum pon mozhi

Enthan nenilae sindhu bairavi

En manjalukullae irunthu

Kungumaththilae vizhunthu palli kolla vaa

Ananthamennum kollai kolla vaa

Aahahaa aahhaa oho oho oho…oo….
Male : Ini sontham sonthangalae

Nam sorkkam sorkkangalae
Male : Enna bhoomi engum saami

Buththam saranam kachchaami
Female : Vaanavillai polirukku

Vanna vanna kaatchi engum

Kaanbom vaaraai kannaa

Idhu kanavo kangal munnae
Male : Enna bhoomi engum saami

Buththam saranam kachchaami
Female : Manthiraththilae santhana silai

Antharangamae manmatha kalai

En velli muththu kayirandil

Pillaiyaaga nee irunthu thulli aadavaa

Pon medaiyittu thottu pesavaa
Male : Kamba chiththiram kaigal paththiram

Indru solven inba thaththuvam

Un paal vadiththa kannam rendai

Kolamittu paarpatharkku pakkamaaga vaa

Un penmai kollum vetkkaththodu vaa
Female : Oru manjam kaattungalae

Ennai konji meettungalae
Female : Enna bhoomi engum saami

Buththam saranam kachchaami
Male : Vaanavillai polirukku

Vanna vanna kaatchi engum

Kaanbom vaadi kannae

Idhu kanavo kangal munnae
Both : Enna bhoomi engum saami

Buththam saranam kachchaami

Buththam saranam kachchaami


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே ஆண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே ஆண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி பெண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே பெண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே பெண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி ஆண் : என்ன சங்கதி புன்னகைக்கிளி
உந்தன் சன்னதி எந்தன் நிம்மதி
நீ தேவலோகப் பந்தலுக்குக்
காலெடுத்த வாழைப்போல
மெல்ல மெல்ல வா……..
சிரித்தபடி சேதி கொண்டு வா
ஆஹா ஹா ஓஹோ ஏஹே ஹே ஏ…. பெண் : உங்கள் கண்களே சொல்லும் பொன் மொழி
எந்தன் நெஞ்சிலே சிந்து பைரவி
என் மஞ்சளுக்குள்ளே இருந்து
குங்குமத்திலே விழுந்து பள்ளிக் கொள்ள வா
ஆனந்தமென்னும் கொள்ளை கொள்ள வா
ஆஹஹா ஆஹஹா ஓஹோ ஓஹோ ஓஹோ…ஓ.. ஆண் : இனி சொந்தம் சொந்தங்களே
நம் சொர்க்கம் சொர்க்கங்களே ஆண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி…….. பெண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே ஆண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி பெண் : மந்திரத்திலே சந்தனச் சிலை
அந்தரங்கமே மன்மதக் கலை
என் வெள்ளி முத்துக் கையிரண்டில்
பிள்ளையாக நீ இருந்து துள்ளி ஆடவா
பொன் மேடையிட்டுத் தொட்டுப் பேசவா ஆண் : கம்பச் சித்திரம் கைகள் பத்திரம்
இன்று சொல்வேன் இன்ப தத்துவம்
உன் பால் வடித்த கன்னம் ரெண்டை
கோலமிட்டுப் பார்ப்பதற்குப் பக்கமாக வா
உன் பெண்மை கொள்ளும் வெட்கத்தோடு வா பெண் : ஒரு மஞ்சம் காட்டுங்களே
என்னைக் கொஞ்சி மீட்டுங்களே பெண் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி……. ஆண் : வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே இருவர் : என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி…….
புத்தம் சரணம் கச்சாமி…….

Similar Posts