Dharmam – Kangale Kadhal Seithale Song Lyrics

Song: Kangale Kadhal Seithale Song Lyrics

Lyricist: Vaali

Movie: Dharmam


English Version

Singers : S. Janaki and P. Susheela
Music by : Usha Khanna
Female : Aaa……aa…..aa….aa….aa…..aa….
Female : Kangalae kadhal seithaalae paavam

Kaanal neeraalae theeraathu dhaagam

Nenjamae anbu vaiththaalae sogam

Adhu nilaikkaamal kalaigindra megam
Female : Kangalae kadhal dheiveega raagam

Kaanal neeralla kaaveri aagum

Nenjamae anbu vaiththaalae paasam

Adhu pirinthaalum maraiyaatha vaasam
Female : Kadhal penmaikku pagaiyaanathu

Kaanum unmaikku purampaanathu
Female : Kadhal kann pesum mozhiyaavathu

Inba vaazhvukku vazhiyaavathu
Female : Pothum pothum alai paayum ullam

Enna kadhal orae soga vellam
Female : Kangalae kadhal dheiveega raagam

Kaanal neeralla kaveri aagum
Female : Kadhal poovalla mullaanathu

Endrum kaniyalla kallaanathu
Female : Kadhal paarvaikku theriyaathathu

Kaalam kaniyaamal puriyaathathu
Female : Kadhal vaazhkkai orr poraattamthaano

Kannil vazhiyaatha neerottamthaano

Kangalae kadhal seithaalae paavam

Kaanal neeraalae theeraathu thaagam
Female : Kangalae kadhal dheiveega raagam

Kaanal neeralla kaaveri aagum

Nenjamae anbu vaiththaalae paasam

Adhu pirinthaalum maraiyaatha vaasam


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : உஷா கண்ணா பெண் : ஆஅ…..ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ…. பெண் : கண்களே காதல் செய்தாலே பாவம்
கானல் நீராலே தீராது தாகம்
நெஞ்சமே அன்பு வைத்தாலே சோகம்
அது நிலைக்காமல் கலைகின்ற மேகம் பெண் : கண்களே காதல் தெய்வீக ராகம்
கானல் நீரல்ல காவேரி ஆகும்
நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம்
அது பிரிந்தாலும் மறையாத வாசம் பெண் : காதல் பெண்மைக்கு பகையானது
காணும் உண்மைக்கு புறம்பானது பெண் : காதல் கண் பேசும் மொழியாவது
இன்ப வாழ்வுக்கு வழியாவது பெண் : போதும் போதும் அலை பாயும் உள்ளம்
என்ன காதல் ஒரே சோக வெள்ளம் பெண் : கண்களே காதல் தெய்வீக ராகம்
கானல் நீரல்ல காவேரி ஆகும் பெண் : காதல் பூவல்ல முள்ளானது
என்றும் கனியல்ல கல்லானது பெண் : காதல் பார்வைக்கு தெரியாதது
காலம் கனியாமல் புரியாதது பெண் : காதல் வாழ்க்கை ஓர் போராட்டம்தானோ
கண்ணில் வழியாத நீரோட்டம்தானோ
கண்களே காதல் செய்தாலே பாவம்
கானல் நீராலே தீராது தாகம் பெண் : கண்களே காதல் தெய்வீக ராகம்
கானல் நீரல்ல காவேரி ஆகும்
நெஞ்சமே அன்பு வைத்தாலே பாசம்
அது பிரிந்தாலும் மறையாத வாசம்