Dharmam – Kannane Kannane Un Radhai Song Lyrics

Song: Kannane Kannane Un Radhai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Dharmam


English Version

Singer : S. Janaki
Music by : Usha Khanna
Female : Aaa…..aa….aa….aa….aa…aa….aa….

Aaa…..aa….aa….aa….aa…aa….aa….
Female : Kannaa kannaa kannaa kannaa

Kannaa kannaa kannaa kannaa…..

Kannaa kannaa kannaa kannaa…..
Female : Kannanae kannane

Un radhai naanthaanae

Kaalaiyum maalaiyum

Un geedhai naanthaanae

Ilamaiyin azhagiya raagam

Inainthathu adharkoru thaalam
Female : Aadalum paadalum seraatho

Aanantha keerththanam aagaatho

Thaagamum mogamum theeraatho

Neramum kaalamum vaaraatho
Female : Kannanae kannane

Un radhai naanthaanae

Kaalaiyum maalaiyum

Un geedhai naanthaanae
Female : Naanthaan ennodu nenjam unnodu

Vaazhum naalellaam varuven pinnodu

Neeyindri paai pottu thoongaathu penmai

Poongaattrum analaachchu poiyalla unmai
Female : Nee varum varaikkum aayidum mayakkam

Adhuthaan vaalipa yaekkam
Female : Kannanae kannane

Un radhai naanthaanae

Kaalaiyum maalaiyum

Un geedhai naanthaanae
Female : Kaalgal kondaadum salangai oosaigal

Kadhil sollaatho manathin aasaigal

Melaadai kaaththaada maanondru thulla

Vaaraayo neeyingu kaiyodu alla

Abhinayam kaattum azhagiya thottram

Vizhiyaal kaaviyam theettum
Female : Kannanae kannane

Un radhai naanthaanae

Kaalaiyum maalaiyum

Un geedhai naanthaanae

Ilamaiyin azhagiya raagam

Inainthathu adharkoru thaalam
Female : Aadalum paadalum seraatho

Aanantha keerththanam aagaatho

Thaagamum mogamum theeraatho

Neramum kaalamum vaaraatho
Female : Kannanae kannane

Un radhai naanthaanae

Kaalaiyum maalaiyum

Un geedhai naanthaanae


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : உஷா கண்ணா பெண் : அஅ…….ஆ…..ஆ………ஆ….ஆ….ஆ…..ஆ….
அஅ…….ஆ…..ஆ………ஆ….ஆ….ஆ…..ஆ…. பெண் : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…..
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…… பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே
இளமையின் அழகிய ராகம்
இணைந்தது அதற்கொரு தாளம் பெண் : ஆடலும் பாடலும் சேராதோ
ஆனந்த கீர்த்தனம் ஆகாதோ
தாகமும் மோகமும் தீராதோ
நேரமும் காலமும் வாராதோ பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே பெண் : நான்தான் என்னோடு நெஞ்சம் உன்னோடு
வாழும் நாளெல்லாம் வருவேன் பின்னோடு
நீயின்றி பாய் போட்டு தூங்காது பெண்மை
பூங்காற்றும் அனலாச்சு பொய்யல்ல உண்மை பெண் : நீ வரும் வரைக்கும் ஆயிடும் மயக்கம்
அதுதான் வாலிப ஏக்கம் பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே பெண் : கால்கள் கொண்டாடும் சலங்கை ஓசைகள்
காதில் சொல்லாதோ மனதின் ஆசைகள்
மேலாடை காத்தாட மானொன்று துள்ள
வாராயோ நீயிங்கு கையோடு அள்ள
அபிநயம் காட்டும் அழகிய தோற்றம்
விழியால் காவியம் தீட்டும் பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே
இளமையின் அழகிய ராகம்
இணைந்தது அதற்கொரு தாளம் பெண் : ஆடலும் பாடலும் சேராதோ
ஆனந்த கீர்த்தனம் ஆகாதோ
தாகமும் மோகமும் தீராதோ
நேரமும் காலமும் வாராதோ பெண் : கண்ணனே கண்ணனே
உன் ராதை நான்தானே
காலையும் மாலையும்
உன் கீதை நான்தானே