Dharmam – Kattukkul Sikkumo Song Lyrics

Song: Kattukkul Sikkumo Song Lyrics

Lyricist: Vaali

Movie: Dharmam


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Usha Khanna
Male : Kattukkul sikkumo chittukkuruvi

Ellaikkul nikkumo kottum aruvi

Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam
Male : Kattukkul sikkumo chittukkuruvi

Ellaikkul nikkumo kottum aruvi

Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam
Male : {Pachchai pullin meththaiyundu

Pattu poovil thottilundu

Annai endru ennai konja

Pongi paayum oodaiyillaiyo….
Male : Konji pesa killaiyundu

Vaasam veesum mullaiyundu

Nesam ulla nenam ellaam

Ennudaiya sontham illaiyo….} (2)
Male : Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam
Male : {Naanum oru pennai kandaen

Neelam poththa kannai kandaen

Antha pennin ennam

Intha nenajai vittu neengavillaiyae….
Male : Kaalam seitha kolam enna

Paadhai maari ponathenna

Kadhal ennum noyil vantha

Kaayam innum aaravillaiyae….} (2)
Male : Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam
Male : Kattukkul sikkumo chittukkuruvi

Ellaikkul nikkumo kottum aruvi

Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : உஷா கண்ணா ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி
எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி
ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம் ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி
எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி
ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம் ஆண் : {பச்சைப் புல்லின் மெத்தையுண்டு
பட்டுப் பூவில் தொட்டிலுண்டு
அன்னையென்று என்னைக் கொஞ்ச
பொங்கி பாயும் ஓடையில்லையோ…… ஆண் : கொஞ்சிப் பேச கிள்ளையுண்டு
வாசம் வீசும் முல்லையுண்டு
நேசம் உள்ள நெஞ்சம் எல்லாம்
என்னுடைய சொந்தம் இல்லையோ…..} (2) ஆண் : ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்… ஆண் : {நானும் ஒரு பெண்ணைக் கண்டேன்
நீலம் பூத்தக் கண்ணைக் கண்டேன்
அந்தப் பெண்ணின் எண்ணம்
இந்த நெஞ்சை விட்டு நீங்கவில்லையே….. ஆண் : காலம் செய்த கோலம் என்ன
பாதை மாறிப் போனதென்ன
காதல் என்னும் நோயில் வந்த
காயம் இன்னும் ஆறவில்லையே…..} (2) ஆண் : ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம் ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி
எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி
ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்