Dharmam – Malare Malare Mounam Enna Song Lyrics

Song: Malare Malare Mounam Enna Song Lyrics

Lyricist: Vaali

Movie: Dharmam


English Version

Singer : S. Janaki
Music by : Usha Khanna
Female : Malare malare yaei

Malare malare mounamenna mayakkamenna

Thendralthaan thodaththaan sugamo….oo….

Malare malare malare malare…..
Female : Orr vaalipan ner vanthathum

Aasaithaan vilainthatho

Poomaeniyil yaen vervaigal

Aadaithaan nanainthatho
Female : Kangal paadhiyum kaigal paadhiyum

Unnai thottatho ullam suttatho

Un manam un vasam illaiyo
Female : Malare malare malare malare…..
Female : Yaar kaigalil yaar saaivatho

Sollaththaan thayakkamo

Orr leelaithaan pon maalaiyil

Mellaththaan thodangumo
Female : Kadhal vedhanai kaaval meerumo

Kaaval meerinaal aaval theerumo

Yaaridam solvatho ammammaa
Female : Malare malare yaei

Malare malare mounamenna mayakkamenna

Thendralthaan thodaththaan sugamo….oo….

Malare malare malare malare…..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : உஷா கண்ணா பெண் : மலரே மலரே ஏய்…
மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன
தென்றல்தான் தொடத்தான் சுகமோ……ஓ….
மலரே மலரே மலரே மலரே.. பெண் : ஓர் வாலிபன் நேர் வந்ததும்
ஆசைதான் விளைந்ததோ
பூமேனியில் ஏன் வேர்வைகள்
ஆடைதான் நனைந்ததோ பெண் : கண்கள் பாதியும் கைகள் பாதியும்
உன்னைத் தொட்டதோ உள்ளம் சுட்டதோ
உன் மனம் உன் வசம் இல்லையோ பெண் : மலரே மலரே மலரே மலரே… பெண் : யார் கைகளில் யார் சாய்வதோ
சொல்லத்தான் தயக்கமோ
ஓர் லீலைதான் பொன் மாலையில்
மெல்லத்தான் தொடங்குமோ பெண் : காதல் வேதனை காவல் மீறுமோ
காவல் மீறினால் ஆவல் தீருமோ
யாரிடம் சொல்வதோ அம்மம்மா பெண் : மலரே மலரே ஏய்…
மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன
தென்றல்தான் தொடத்தான் சுகமோ……ஓ….
மலரே மலரே மலரே மலரே…..