Dharmam – Unnai Vidamatten Song Lyrics

Song: Unnai Vidamatten Song Lyrics

Lyricist: Vaali

Movie: Dharmam


English Version

Singer : S. Janaki
Music by : Usha Khanna
Female : Unnai vidamaattaen

Serum neram yaerum vegam seerum poonaagam

Aahhaa…aahhaa….

Unnai vidamaattaen

Serum neram yaerum vegam seerum poonaagam

Aahhaa…aahhaa….
Chorus : Aaa….aa….aa….aa….aa….

Aaa….aa….aa….aa….aa….
Female : Naagamangai naan neliyum gangai naan

Padangal eduththaadum paruva nangai naan

Naadhan mudi maelae naalum vilaiyaadi

Kadhal uravaadum kanni ilamaeni
Female : Alli alli anaiththukolla

Aasai thoondaatho

Aadipaaddi arugil vanthu

Unnai theendaatho
Female : Unnai vidamaattaen

Serum neram yaerum vegam seerum poonaagam

Aahhaa…aahhaa….
Chorus : Aaa….aa….aa….aa….aa….

Aaa….aa….aa….aa….aa….
Female : Ennuyir mannavan ennodu

Inba nilaavin pinnodu

Punnagai minnuthu kannodu

Ponguthu inbam nenjodu

Aadavaa koodavaa naalellaam vaazhalaam

Aasaiyin paadalkal aayiram paadalaam
Female : Ennuyir mannavan ennodu

Inba nilaavin pinnodu

Punnagai minnuthu kannodu

Ponguthu inbam nenjodu
Chorus : Aaa….aa….aa….aa….aa….

Aaa….aa….aa….aa….aa….

Aaa….aa….aa….aa….aa….

Aaa….aa….aa….aa….aa….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : உஷா கண்ணா பெண் : உன்னைவிட மாட்டேன்…
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா…..ஆஹ்ஹா…..
உன்னைவிட மாட்டேன்…
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா…..ஆஹ்ஹா….. குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : நாகமங்கை நான் நெளியும் கங்கை நான்
படங்கள் எடுத்தாடும் பருவ நங்கை நான்
நாதன் முடி மேலே நாளும் விளையாடி
காதல் உறவாடும் கன்னி இளமேனி பெண் : அள்ளி அள்ளி அணைத்துக் கொள்ள
ஆசை தூண்டாதோ
ஆடிப்பாடி அருகில் வந்து
உன்னை தீண்டாதோ பெண் : உன்னைவிட மாட்டேன்…
சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம்
ஆஹ்ஹா…..ஆஹ்ஹா….. குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு
ஆடவா கூடவா நாளெல்லாம் வாழலாம்
ஆசையின் பாடல்கள் ஆயிரம் பாடலாம் பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு
இன்ப நிலாவின் பின்னோடு
புன்னகை மின்னுது கண்ணோடு
பொங்குது இன்பம் நெஞ்சோடு குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..