Dhruva Natchathiram – Naracha Mudi Song Lyrics

Song: Naracha Mudi Song Lyrics

Lyricist: Thamarai

Album: Dhruva Natchathiram


English Version

Singer : Srilekha Parthasarathy
Music by : Harris Jayaraj
Lyrics by : Thamarai
Female : Naracha naracha

Naracha neththi mudi

Mayakkuthaiyya aala

Athiloru oonjal katti

Kurukka marukka aada
Female : Ullukkula aasai vandhe

Manasu muzhukka oda

Vandikatti vandha enna

Paaku veththalaiyoda
Female : Thannikkudam thookki vandhaen

Thannikkudam thookki vandhaen

Edhiravandhadhu neeya

Thattu thadumaari vittaen

Thavikku vittadhu yen yaa
Female : Kuru kuru parvai pattu

Mm.. Kuru kuru parvai pattu

Pathikichu theeyaa
Female : Naracha naracha

Naracha cha cha cha cha

Naracha neththi mudi

Mayakkuthaiyya aala

Athiloru oonjal katti

Kurukka marukka aada
Female : Paadhikirukkil para parathu

Pasalaparandhu pochu

Meedhi kirukkil munu munuthu

Urakkam thonlanju pochu
Female : Naalu muzhukka unna nanache

Nadakka marandhu pochu

Thoongum pozhudhum edhukku vandha

Kanavu sevandhu pochu
Female : Mariyamman manasuvechaa

Mariyamman manasuvechaa

Kazhani nelam vilaiyum

Koora podavai tharayi nenju

Nuniyil manjal tholangum

Kazhuthala thaali minna

Kazhuthala thaali minna

Karuga maniyum neliyum
Female : Naracha naracha

Naracha cha cha cha cha

Naracha neththi mudi

Mayakkuthaiyya aala

Athiloru oonjal katti

Kurukka marukka aada
Female : Ullukkula aasai vandhe

Manasu muzhukka oda

Vandikatti vandha enna

Paaku veththalaiyoda
Female : Thannikkudam thookki vandhaen

Edhiravandhadhu neeya

Thattu thadumaari vittaen

Thavikku vittadhu yen yaa

Kuru kuru parvai pattu pattu tu tu

Kuru kuru parvai pattu

Pathikichu theeyaa


Tamil Version

பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : தாமரை பெண் : நரச்ச நரச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆடா பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து
மனசு முழுக்க ஓட
வண்டி கட்டி வந்தா என்ன
பாக்கு வெத்தலையோட பெண் : தண்ணிகூடம் தூக்கி வந்தேன்
தண்ணிகூடம் தூக்கி வந்தேன்
எதிர் வந்தது நீயா
தட்டுத் தடுமாறி விட்டேன்
தவிக்க விடாது ஏன் யா பெண் : குரு குரு பார்வ பட்டு
ஹ்ம்ம் ..குரு குரு பார்வ பட்டு
பத்திகிச்சு தீயா பெண் : நரச்ச நரச்ச
நரச்ச சச்ச சச்ச சச்ச
நரச்ச நரச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆடா பெண் : பாதி கிருக்கில் பற பறத்து
பசல படந்து போச்சு
மீதி கிருக்கில் முனு முனுத்து
உறக்கம் தொலன்ஞ்சு போச்சு பெண் : நாளு முழுக்க உன்ன நெனச்சி
நடக்க மறந்து போச்சு
தூங்கும் பொழுதும்
எதுக்கு வந்த
கனவு செவந்து போச்சு பெண் : மாரி அம்மன் மனசு வச்சா
மாரி அம்மன் மனசு வச்சா
கழனி நல்ல வெளயும்
கூர பொடவ தரியில் நெஞ்சு
நுனியில் மஞ்சள் தொழங்கும்
கழுத்துல தாலி மின்ன
கழுத்துல தாலி மின்ன
கருக மணியும் நெளியும் பெண் : நரச்ச நரச்ச
நரச்ச சச்ச சச்ச சச்ச
நரச்ச நரச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆடா பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து
மனசு முழுக்க ஓட
வண்டி கட்டி வந்தா என்ன பாக்கு வெத்தலையோட பெண் : தண்ணிகூடம் தூக்கி வந்தேன்
தண்ணிகூடம் தூக்கி வந்தேன்
எதிர் வந்தது நீயா
தட்டுத் தடுமாறி விட்டேன்
தவிக்க விடாது ஏன் யா பெண் : குரு குரு பார்வ பட்டு
குரு குரு பார்வ பட்டு
பத்திகிச்சு தீயா