Dinosaurs (Die No Sirs) – Kadavul Irukuranda Song Lyrics

Song: Kadavul Irukuranda Song Lyrics

Lyricist: M R Madhavan

Album: Dinosaurs (Die No Sirs)


English Version

Singer : Bobo Sasii
Music by : Bobo Sasii
Lyrics by : M. R. Madhavan
Male : Kadavul irukuranda dei

Kadavul irukuranda

Kazhuthu pinae nikuranda

Pazhuthu vizhuntha pinae

Unna pudichi uzhukuvaanda
Male : Kadavul irukuranda

Kazhuthu pinae nikuranda

Pazhuthu vizhuntha pinae

Unna pudichi uzhukuvaanda
Male : Aadu..aadu.. aadu.. aadu..

Aadum varaiyum aadu

Thedu thedu nee aadum kootam

Unakum venum thedu
Male : Aadu..aadu.. aadu.. aadu..

Aadum varaiyum aadu

Thedu thedu nee aadum kootam

Unakum venum thedu
Male : Un parantha manasa padipaan

Un pava rekkaiya uripaan

Ukkara vechi

Kelvi mela kelvi kettu siripaan
Male : Un nyayam unakulla

Un kanakka anga solla

Avan kanakupulla illa

Un appanda.. appanda..
Male : Aadu..aadu.. aadu.. aadu..

Aadum varaiyum aadu

Thedu thedu nee aadum kootam

Unakum venum thedu
Male : Aadu..aadu.. aadu.. aadu..

Aadum varaiyum aadu

Thedu thedu nee aadum kootam

Unakum venum thedu
Male : Kadavul irukuranda

Kazhuthu pinae nikuranda

Pazhuthu vizhuntha pinae

Unna pudichi uzhukuvaanda


Tamil Version

பாடகர் : போபோ சசி இசை அமைப்பாளர் : போபோ சசி பாடல் ஆசிரியர் : எம். ஆர். மாதவன் ஆண் : கடவுள் இருக்குறான்டா.. டேய்
கடவுள் இருக்குறான்டா
கழுத்து பின்னே நிற்குறான்டா
பழுத்து உழுந்த பின்னே
உன்ன புடிச்சி உழுங்குவான்டா ஆண் : கடவுள் இருக்குறான்டா
கழுத்து பின்னே நிற்குறான்டா
பழுத்து உழுந்த பின்னே
உன்ன புடிச்சி உழுங்குவான்டா ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு..
ஆடும் வரையும் ஆடு
தேடு தேடு நீ ஆடும் கூட்டம்
உனக்கும் வேணும் தேடு ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு..
ஆடும் வரையும் ஆடு
தேடு தேடு நீ ஆடும் கூட்டம்
உனக்கும் வேணும் தேடு ஆண் : உன் பரந்த மனச படிப்பான்
உன் பாவ றெக்கையா உரிப்பான்
உக்கார வெச்சி
கேள்வி மேல கேள்வி கேட்டு சிரிப்பான் ஆண் : உன் நியாயம் உனக்குள்ள
உன் கணக்க அங்க சொல்ல
அவன் கணக்குப்புள்ள இல்ல
உன் அப்பேன்டா.. அப்பேன்டா.. ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு..
ஆடும் வரையும் ஆடு
தேடு தேடு நீ ஆடும் கூட்டம்
உனக்கும் வேணும் தேடு ஆண் : ஆடு.. ஆடு.. ஆடு.. ஆடு..
ஆடும் வரையும் ஆடு
தேடு தேடு நீ ஆடும் கூட்டம்
உனக்கும் வேணும் தேடு ஆண் : கடவுள் இருக்குறான்டா
கழுத்து பின்னே நிற்குறான்டா
பழுத்து உழுந்த பின்னே
உன்ன புடிச்சி உழுங்குவான்டா