DON – Bae Song Lyrics

Song: Bae Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Movie: DON


English Version

Singer : Adithya R K
Music by : Anirudh Ravichander
Male : Bae kannaala thittidathae

Yenna bae pazhasellam parandhu poyae poyachae

Bae antha Siripa niruthidathae

Yenna Bae ini adhu thaan maa en vela-nu aayachae
Male : Ini naaan unna en kanna pola parthukka poren

Thunaiyakaatha andha mazhaiya kooda serthukka poren

Unakku edhellam pudikkdumunnu terinjikka poren

En bae needhaan nu oorukellam terivikka poren
Male : Anbae en bae neethanae endhan anbae neethanae

En bae endraal ini ellathukkum mela nee thaanae

En bae eb bae nee thanae endhan thembe nee thaane

Munbae munbae vandhaai anbae nee thaanae
Male : Bae kannaala thittidathae

Yenna bae pazhasellam parandhu poyae poyachae

Bae antha Siripa niruthidathae

Yenna Bae ini adhu thaan maa en vela-nu aayachae
Male : Ini naaan unna en kanna pola parthukka poren

Thunaiyakaatha andha mazhaiya kooda serthukka poren

Unakku edhellam pudikkdumunnu terinjikka poren

En bae needhaan nu oorukellam terivikka poren
Male : Thalli nee ponaa thedi varvenae

Thakka samayathil kaiya tharuvenae

Ohoo un akkam pakkama aalu illatti

Pakkam varalaamae kannae oruvatti
Male : Pudhusaa kaadhala palagi paakuren

Nalla neram

Edhukku edanjalaaa mile kanakkula dhooram

Kaadhal chinname unna paarkanum nu kettadhaal

Inga kondu vandhenae
Male : Anbae en bae neethanae endhan anbae neethanae

Enbae endraal ini ellathukkum mela nee thaanae

En bae en bae nee thanae endhan thembe nee thaane

Munbae munbae vandhaai anbae nee thaanae
Male : Bae kannaala thittidathae

Yenna bae pazhasellam parandhu poyae poyachae

Bae antha Siripa niruthidathae

Yenna Bae ini adhu thaan maa en vela-nu aayachae
Male : Ini naaan unna en kanna pola parthukka poren

Thunaiyakaatha andha mazhaiya kooda serthukka poren

Unakku edhellam pudikkdumunnu terinjikka poren

En bae needhaan nu oorukellam terivikka poren


Tamil Version

பாடகர் : ஆதித்யா ஆர். கே. இசை அமைப்பாளர்  : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே ஆண் : இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன் ஆண் : உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன் ஆண் : அன்பே  என் பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் இனி
எல்லாத்துக்கும் மேல நீதானே ஆண் : என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய்
அன்பே நீதானே ஆண் : பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே ஆண் : இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன் துணையா காத்த
அந்த மழைய கூட சேத்துக்க போறேன்
உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன் ஆண் : தள்ளி நீ போனா தேடி வருவேனே
தக்க சமயத்தில் கைய தருவேனே
ஓ அக்கம் பக்கமா ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே கண்ணே ஒரு வாட்டி ஆண் : புதுசா காதல பழகி பாக்குறேன்
நல்ல நேரம் எதுக்கு எடஞ்சலா
மையில் கணக்கில தூரம்
காதல் சின்னமே
உன்ன பாக்கணும்னு கேட்காதால்
இங்க கொண்டு வந்தேனே ஆண் : அன்பே என் பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் இனி
எல்லாத்துக்கும் மேல நீதானே
என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய்
அன்பே நீதானே ஆண் : பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான்மா என் வேலனு ஆயாச்சே ஆண் : இனி நான் உன்ன
என் கண்ண போல பாத்துக்க போறேன்
துணையா காத்த அந்த மழைய கூட சேத்துக்க போறேன் ஆண் : உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம் தெரிவிக்க போறேன்

Similar Posts