Doorathu Idi Muzhakkam – Mani Vilakkal Amma Song Lyrics

Song: Mani Vilakkal Amma Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Movie: Doorathu Idi Muzhakkam


English Version

Singer : K. J. Yesudas
Music by : Salil Chowdhury
Male : Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae
Male : Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae
Male : Kanavondru kandaal

Aanaal manam ondru kondaalum

Manam ondri nindraal

Manavaalan kaanaamal alainthaal

Maganaiyum thediyinge vaaddugindral
Male : Indro manam kalangi valaiyil

Veezhantha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhntha poovaanaalae
Male : Amma….aa….aa…

Valampuri sangum kaiyil

Vilakkendhi nindraalum oli enge kandaal

Valampuri sangum kaiyil

Vilakkendhi nindraalum oli enge kandaal

Piranthaalum piranthaal pizhaiyenna purinthaal

Vazhi paarththae kaalamellaam kaaththu nindraal
Male : Indro manam kalangi valaiyil

Veezhantha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhntha poovaanaalae
Male : Mani vilakkaal amma

Magizha vaiththaal

Indro manam kalangi valaiyil

Veezhntha maan aanaalae

Veesum puyal kulungi mannil

Veezhantha poovaanaalae


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சலில் சௌதுரி ஆண் : மணி விளக்கால் அம்மா
மகிழ வைத்தாள்
இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே ஆண் : மணி விளக்கால் அம்மா
மகிழ வைத்தாள்
இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே ஆண் : கனவொன்று கண்டாள்
ஆனால் மணம் ஒன்று கொண்டாலும்
மனம் ஒன்றி நின்றாள்
மணவாளன் காணாமல் வருந்தியே அலைந்தாள்
மகனையும் தேடியிங்கே வாடுகின்றாள் ஆண் : இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே ஆண் : அம்மா……..ஆ…..ஆ…..
வலம்புரிச் சங்கும் கையில்
விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள்
வலம்புரிச் சங்கும் கையில்
விளக்கேந்தி நின்றாலும் ஒளி எங்கே கண்டாள்
பிறந்தாலும் பிறந்தாள் பிழையென்ன புரிந்தாள்
வழிப்பார்த்தே காலமெல்லாம் காத்து நின்றாள் ஆண் : இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே ஆண் : மணி விளக்கால் அம்மா
மகிழ வைத்தாள்
இன்றோ மனம் கலங்கி வலையில்
வீழ்ந்த மான் ஆனாளே
வீசும் புயல் குலுங்கி மண்ணில்
வீழ்ந்த பூவானாளே