Doorathu Idi Muzhakkam – Sevvali Poove Chithira Song Lyrics

Song: Sevvali Poove Chithira Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Movie: Doorathu Idi Muzhakkam


English Version

Singer : P. Susheela
Music by : Salil Chowdhury
Female : Sevvalli poove chiththira poompaavai

Sevvalli poove chiththira poompaavai

Sinaara kaiyil vantha mannin yogam

Devi munnaalae agal dheepam

Ini dheiveega oli veesum……
Chorus : Sevvalli poove chiththira poompaavai

Sevvalli poove chiththira poompaavai

Sinaara kaiyil vantha mannin yogam

Devi munnaalae agal dheepam

Ini dheiveega oli veesum……
Female : Manigaththin mani neeyammaa

Maanilaththin karpin vazhi maaraatha kanni

Chorus : Manigaththin mani neeyammaa

Maanilaththin karpin vazhi maaraatha kanni
Female : Mattrariyaa thangam amma

Sodhanaiyil theri vanthu sudar veesigindraai
Female : Soodaatha muththae nee thedi poe

Alli vantha mannin yogam….mm….mm….mm…

Soodaatha muththae nee thedi poe

Alli vantha mannin yogam

Devi munnaalae agal dheepam

Ini dheiveega oli veesum….
Chorus : Sevvalli poove chiththira poompaavai

Sevvalli poove chiththira poompaavai

Sinaara kaiyil vantha mannin yogam

Devi munnaalae agal dheepam

Ini dheiveega oli veesum……
Female : Penn kulaththin perumai kandaai

Santhanaththin saareduththu poomaeni poosum

Chorus : Penn kulaththin perumai kandaai

Santhanaththin saareduththu poomaeni poosum
Female : Kungumaththin silaiyaai nindraai

Pon silambai kaalaniyum pugazh thedi kondaai
Female : Veagaatha mann kudaththil neenthi poe

Alli vantha mannin yogam

Veagaatha mann kudaththil neenthi poe

Alli vantha mannin yogam
Female : Sevvalli poove chiththira poompaavai

Sevvalli poove chiththira poompaavai

Sinaara kaiyil vantha mannin yogam

Devi munnaalae agal dheepam

Ini dheiveega oli veesum……
Chorus : Sevvalli poove chiththira poompaavai

Sevvalli poove chiththira poompaavai

Sinaara kaiyil vantha mannin yogam

Devi munnaalae agal dheepam

Ini dheiveega oli veesum……


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சலில் சௌதுரி பெண் : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்……… குழு : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்……… பெண் : மாணிக்கத்தின் மணி நீயம்மா
மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி
குழு : மாணிக்கத்தின் மணி நீயம்மா
மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி பெண் : மாற்றறியா தங்கம் அம்மா
சோதனையில் தேறி வந்து சுடர் வீசிகின்றாய் பெண் : சூடாத முத்தே நீ தேடிப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்….ம்ம்….ம்ம்….ம்ம்….
சூடாத முத்தே நீ தேடிப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்……. குழு : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்….. பெண் : பெண் குலத்தின் பெருமை கண்டாய்
சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும்
குழு : பெண் குலத்தின் பெருமை கண்டாய்
சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும் பெண் : குங்குமத்தின் சிலையாய் நின்றாய்
பொன் சிலம்பை காலணியும் புகழ் தேடிக் கொண்டாய் பெண் : வேகாத மண் குடத்தில் நீந்திப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம்
வேகாத மண் குடத்தில் நீந்திப்போய்
அள்ளி வந்த மண்ணின் யோகம் பெண் : தேவி முன்னாலே அகல் தீபம் இனி
தெய்வீக ஒளி வீசும் ……. பெண் : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்……… குழு : செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை
சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம்
தேவி முன்னாலே அகல் தீபம்
இனி தெய்வீக ஒளி வீசும்………

Similar Posts