Doorathu Idi Muzhakkam – Ullamellam Thalladuthe Sad Song Lyrics

Song: Ullamellam Thalladuthe Sad Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Movie: Doorathu Idi Muzhakkam


English Version

Singers : P. Jayachandran and S. Janaki
Music by : Salil Chowdhury
Female : Ullamellaam thallaaduthae

Ullukkullae yaedhetho ennangal poraaduthae

Thullum alai thottu en kaalai muththamittu

Velli nilaa oonjalilae thaalaatuthae
Male : Ullamellaam thallaaduthae

Ullukkullae yaedhetho ennangal poraaduthae

Anbu mozhi pesi en aasai valai veesi

Kanni meenai alli kolla kai thaavuthae
Female : Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa

Vandu vanthu theendaamal poovaagumaa

Konda aasaigal kaikoodumaa

Ellaiyillaa inbangal kondaadumaa

Ennum yogangal undaagumaa
Male : Aann manam vaiththaal anji pin vaangumaa

Nambi ulla nenangal yaemaarumaa

Enthan sonthangal veenaagumaa

Aann manam vaiththaal anji pin vaangumaa

Nambi ulla nenangal yaemaarumaa

Enthan sonthangal veenaagumaa
Male : Thaali endra veli katti kaappaattruven

Thanam pol unnai paaraattuven
Male : Ullamellaam thallaaduthae

Ullukkullae yaedhetho ennangal poraaduthae

Anbu mozhi pesi en aasai valai veesi

Kanni meenai alli kolla kai thaavuthae


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சலில் சௌதுரி பெண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி
கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே பெண் : வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா
கொண்ட ஆசைகள் கைகூடுமா
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா ஆண் : ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா
ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா ஆண் : தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போல் உன்னை பாராட்டுவேன் ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி
கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே