Doorathu Idi Muzhakkam – Valaiyendhi Kollvom Song Lyrics

Song: Valaiyendhi Kollvom Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Movie: Doorathu Idi Muzhakkam


English Version

Singer : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Salil Chowdhury
Chorus : Ailasaa hoho haiyaa

Ailasaa hoho haiyaa

Male : Valai yeanthi kolvom

Chorus : Ho haiyaa

Male : Alai neenthi selvom

Chorus : Ho haiyaa
Male : Kalangaatha manam kondu

Kadal thaandi velvom

Naam puyal vanthu suzhandraalum

Puliyaipol nirpom
Male : Pei mazhai vanthu pozhinthaalum

Malaiyaipolae nirpom

Chorus : Hoi pambaa devi arulaalae

Karai yaeri selvom

Ailasaa hoho haiyaa

Ailasaa hoho haiyaa
Female : Karaiyeri varumvaraiyilum

Urangaathe manam

Chorus : Karaiyeri varumvaraiyilum

Urangaathe manam
Female : Varum naalai enni enni

Vazhi paarpom dhinam

Chorus : Varum naalai enni enni

Vazhi paarpom dhinam
Female : Devi perarul vendi

Varam ketkum ullam

Ini perum vettri kollum
Chorus : Hoi pambaa devi arulaalae

Karai yeri selvom
Male : Valai yaendhi kolvom

Chorus : Ho haiyaa

Male : Alai neenthi selvom

Chorus : Ho haiyaa
Male : Kalangaatha manam kondu

Kadal thaandi velvom

Naam puyal vanthu suzhandraalum

Puliyaipol nirpom
Male : Pei mazhai vanthu pozhinthaalum

Malaiyaipolae nirpom

Chorus : Hoi pambaa devi arulaalae

Karai yaeri selvom

Ailasaa hoho haiyaa

Ailasaa hoho haiyaa
Female : Pani veesum thani kudisaiyil

Pala yaekkam varum

Chorus : Pani veesum thani kudisaiyil

Pala yaekkam varum
Female : Varum naalai enni enni

Vazhi paarpom dhinam

Chorus : Varum naalai enni enni

Vazhi paarpom dhinam
Female : Devi perarul vendi

Varam ketkum ullam

Ini perum vettri kollum
Chorus : Hoi pambaa devi arulaalae

Karai yeri selvom…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சலில் சௌதுரி குழு : ஐலசா ஹோஹோ ஹையா
ஐலசா ஹோஹோ ஹையா
ஆண் : வலை ஏந்திக் கொள்வோம்
குழு : ஹோஹையா
ஆண் : அலை நீந்திச் செல்வோம்
குழு : ஹோஹையா ஆண் : கலங்காத மனம் கொண்டு
கடல் தாண்டி வெல்வோம்
நாம் புயல் வந்து சுழன்றாலும்
புலியைப்போல் நிற்போம் ஆண் : பேய் மழை வந்து பொழிந்தாலும்
மலையைப்போலே நிற்போம்
குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே
கரை ஏறி செல்வோம்
ஐலசா ஹோஹோ ஹையா
ஐலசா ஹோஹோ ஹையா பெண் : கரையேறி வரும் வரையிலும்
உறங்காதே மனம்
குழு : கரையேறி வரும் வரையிலும்
உறங்காதே மனம் பெண் : வரும் நாளை எண்ணி எண்ணி
வழிப்பார்ப்போம் தினம்
குழு : வரும் நாளை எண்ணி எண்ணி
வழிப்பார்ப்போம் தினம் பெண் : தேவி பேரருள் வேண்டி
வரம் கேட்கும் உள்ளம்
இனி பெரும் வெற்றி கொள்ளும் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே
கரை ஏறி செல்வோம் ஆண் : வலை ஏந்திக் கொள்வோம்
குழு : ஹோஹையா
ஆண் : அலை நீந்திச் செல்வோம்
குழு : ஹோஹையா ஆண் : கலங்காத மனம் கொண்டு
கடல் தாண்டி வெல்வோம்
நாம் புயல் வந்து சுழன்றாலும்
புலியைப்போல் நிற்போம் ஆண் : பேய் மழை வந்து பொழிந்தாலும்
மலையைப்போலே நிற்போம்
குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே
கரை ஏறி செல்வோம்
ஐலசா ஹோஹோ ஹையா
ஐலசா ஹோஹோ ஹையா பெண் : பனி வீசும் தனிக் குடிசையில்
பல ஏக்கம் வரும்
குழு : பனி வீசும் தனிக் குடிசையில்
பல ஏக்கம் வரும் பெண் : வரும் நாளை எண்ணி எண்ணி
வழிப்பார்ப்போம் தினம்
குழு : வரும் நாளை எண்ணி எண்ணி
வழிப்பார்ப்போம் தினம் பெண் : தேவி பேரருள் வேண்டி
வரம் கேட்கும் உள்ளம்
இனி பெரும் வெற்றி கொள்ளும் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே
கரை ஏறி செல்வோம்…….