Dowry Kalyanam – Enthan Kannana Kannatti Song Lyrics

Song: Enthan Kannana Kannatti Song Lyrics

Lyricist: Vaali

Movie: Dowry Kalyanam


English Version

Singers : P. Jayachandran and S. P. Sailaja
Music by : M. S. Viswanathan
Male : Paakkalaamaa pesalaama

Konjalaamaa kenjalaamaa
Male : Enthan kannaana kannaatti

Naalai en pendaatti en aasai nee keladi

Enthan kannaana kannaatti

Naalai en pendaatti en aasai nee keladi
Male : Paalaaga thaenaaga muththangal oooho

Kaadhodu kaadhaaga saththangal

Naan sorkkaththil neeraaduvaen
Female : Ennai kalyaanam nee seithu

Kondaadum nannaalil

Naanaga thaaraenaiyaa

Ennai kalyaanam nee seithu

Kondaadum nannaalil

Naanaga thaaraenaiyaa
Female : Innaalil theeraatha thaagangal ooohoi

Annaalil thaanaaga theeraatho….oo….oo….

En muththangal thaalaattumae
Male : Kadhavodu kadhavaaga kadhai pesadi

Uravodu uravaada thadai yaenadi

Idhazhodu idhazhaaga parimaaradi

Imaiyodu imai moodum payamaendi

Kaalamithu neramithu naanum neeyum

Jodi sera vaa rani…
Female : Piriyaatha uravodu manamedaiyil

Thoda vendum nee ennai suba velaiyil

Muraiyaaga naan ammi midhikkaamalae

Thadumaara sonnaalae sariyaagumo

Neramundu kaalamundu

Velaiyundu naanum saera en rajavae
Male : Enthan kannaana kannaatti

Naalai en pendaatti en aasai nee keladi
Male : Paalaaga thaenaaga muththangal oooho

Kaadhodu kaadhaaga saththangal

Naan sorkkaththil neeraaduvaen
Male : Enakkaaga nee endru mudivaanathu

Adhanaalae pala aasai uruvaanathu

Female : Puriyaatha pala paadam

Thaniyaaga tharuvaenae kanakkaagavae

Male : Naalai ennum veli pothum

Female : Kaalai unthan thaali vendum en rajavey
Male : Enthan kannaana kannaatti

Naalai en pendaatti en aasai nee keladi
Male : Paalaaga thaenaaga muththangal oooho

Kaadhodu kaadhaaga saththangal

Naan sorkkaththil neeraaduvaen
Female : Ennai kalyaanam nee seithu

Kondaadum nannaalil

Naanaga thaaraenaiyaa…..
Female : Innaalil theeraatha thaagangal ooohoi

Annaalil thaanaaga theeraatho….oo….oo….

En muththangal thaalaattumae


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாக்கலாமா பேசலாமா
கொஞ்சலாமா கெஞ்சலாமா ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி
எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ……
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்….. பெண் : என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா….
என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா…. பெண் : இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய்
அந்நாளில் தானாக தீராதோ….ஓ……ஓ…
என் முத்தங்கள் தாலாட்டுமே….. ஆண் : கதவோடு கதவாக கதை பேசடி
உறவோடு உறவாட தடை ஏனடி
இதழோடு இதழாக பரிமாறடி
இமையோடு இமை மூடும் பயமேனடி
காலமிது நேரமிது நானும் நீயும்
ஜோடி சேர வா ராணி….. பெண் : பிரியாத உறவோடு மணமேடையில்
தொட வேண்டும் நீ என்னை சுபவேளையில்
முறையாக நான் அம்மி மிதிக்காமலே
தடுமாற சொன்னாலே சரியாகுமோ
நேரமுண்டு காலமுண்டு
வேலையுண்டு நாமும் சேர என் ராஜாவே… ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ……
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்….. ஆண் : எனக்காக நீ என்று முடிவானது
அதனாலே பல ஆசை உருவானது
பெண் : புரியாத பல பாடம் உனக்காகவே ?
தனியாக தருவேனே கணக்காகவே
ஆண் : நாளை என்னும் வேலி போதும்
பெண் : காளை உந்தன் தாலி வேண்டும் என் ராஜாவே….. ஆண் : எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி ஆண் : பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ……
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்….. பெண் : என்னை கல்யாணம் நீ செய்து
கொண்டாடும் நன்னாளில்
நானாக தாரேனய்யா…. பெண் : இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய்
அந்நாளில் தானாக தீராதோ….ஓ……ஓ…
என் முத்தங்கள் தாலாட்டுமே…..

Similar Posts