Dowry Kalyanam – Sreeraman Sreedevi Song Lyrics

Song: Sreeraman Sreedevi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Dowry Kalyanam


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Male : Sriraman sridevi kalyaana vaibogam

Sriraman sridevi kalyaana vaibogam

Anandha aarambam aalaya oviyamae

Aahaa haa aalaya oviyamae
Male : Sriraman sridevi kalyaana vaibogam

Anandha aarambam aalaya oviyamae

Aahaa haa aalaya oviyamae
Male : Thanga nagai saram thoduththu

Thanga nagai mugam rasiththu

Mangai ival nalam paaduvaen

Thanga nagai saram thoduththu

Thanga nagai mugam rasiththu

Mangai ival nalam paaduvaen
Male : Indhiranin thaer eduththu

Chandhiranai seer kodukka

Sundharanai naan thaeduvaen

Oo…oo…Sundharanai naan thaeduvaen
Male : Sriraman sridevi kalyaana vaibogam

Anandha aarambam aalaya oviyamae

Ooh ho aalaya oviyamae
Female : Rampaigalai sabaikkazhaiththu

Kannagiyai kandeduththu

Anni endru per soottuvaen

Rampaigalai sabaikkazhaiththu

Kannagiyai kandeduththu

Anni endru per soottuvaen
Female : Pinju magal sangeetham

Panjanaiyil kelaamal

Nenjinilae thaalaattuvaen

Oo….oo….nenjinilae thaalaattuvaen
Female : Sriraman sridevi kalyaana vaibogam

Anandha aarambam aalaya oviyamae

Ooh ho aalaya oviyamae
Male : Pon udalil medaiyittu

Minnidaiyil kolamittu

Manmathanin poochchoottuvaen

Pon udalil medaiyittu

Minnidaiyil kolamittu

Manmathanin poochchoottuvaen aah aa….
Female : Mannavanin karam pidiththu

En madiyil idam koduththu

Kanni idhazh saaroottuvaen

Oo…oo….kanni idhazh saaroottuvaen
Both : Sriraman sridevi kalyaana vaibogam

Anandha aarambam aalaya oviyamae

Ooh ho aalaya oviyamae…ae….ae…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஆஹா ஹா ஆலய ஓவியமே ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஆஹா ஹா ஆலய ஓவியமே ஆண் : தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து
மங்கை இவள் நலம் பாடுவேன்
தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து
மங்கை இவள் நலம் பாடுவேன் ஆண் : இந்திரனின் தேர் எடுத்து
சந்திரனை சீர் கொடுக்க
சுந்தரனை நான் தேடுவேன்
ஓ……ஓ……சுந்தரனை நான் தேடுவேன்… ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹ் ஹோ ஆலய ஓவியமே பெண் : ரம்பைகளை சபைக்கழைத்து
கண்ணகியை கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்
ரம்பைகளை சபைக்கழைத்து
கண்ணகியை கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன் பெண் : பிஞ்சு மகள் சங்கீதம்
பஞ்சணையில் கேளாமல்
நெஞ்சினிலே தாலாட்டுவேன்
ஓ…..ஓ……நெஞ்சினிலே தாலாட்டுவேன்….. பெண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹ் ஹோ ஆலய ஓவியமே ஆண் : பொன் உடலில் மேடையிட்டு
மின்னிடையில் கோலமிட்டு
மன்மதனின் பூச்சூட்டுவேன்
பொன் உடலில் மேடையிட்டு
மின்னிடையில் கோலமிட்டு
மன்மதனின் பூச்சூட்டுவேன் ஆஹ் ஆ….. பெண் : மன்னவனின் கரம் பிடித்து
என் மடியில் இடம் கொடுத்து
கன்னி இதழ் சாறூட்டுவேன்
ஓ….ஓ…..கன்னி இதழ் சாறூட்டுவேன்……. இருவர் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹ் ஹோ ஆலய ஓவியமே……ஏ….ஏ….