Driver Jamuna – Anandha Thavame Song Lyrics

Song: Anandha Thavame Song Lyrics

Lyricist: Kabilan

Album: Driver Jamuna


English Version

Singers : Rajeevi Ganesh, Aravind Srinivas and Deepak Blue
Music by : Ghibran
Lyrics by : Kabilan
All : Thuli thuliyaai

Thuli thuliyaai thoorum

Megam adhuvanavae iruppom

Neeyum naanum

Oli ellaam isaiyaai urumaarum

Anbae nam vaazhvae
All : Thuli thuliyaai

Thuli thuliyaai thoorum

Megam adhuvanavae iruppom

Neeyum naanum

Oli ellaam isaiyaai urumaarum

Anbae nam vaazhvae
Female : Aanandha thavamae

Vaayaadum manamae

Oodaadum sugamae

Yaavum en varamae
Female : Araikurai vaarthaiyaai

Azhaginai paaduven

Karuvarai pillaiyaai

Iruppen iruppen
Female : Marubadi naan oru

Mazhalaiyin osaiyaai

Ninaivinil aaduven

Nithamae nithamae
Female : Uravu irukka ulagam ethukku

Adhanaal naanae …azhagaanen..
Female : Anandha thavamae

Vaayaadum manamae
All : Thuli thuliyaai thuli thuliyaai thoorum

Megam adhuvanavae iruppom

Neeyum naanum

Oli ellaam isaiyaai urumaarum

Anbae nam vaazhvae
Female : Uravil or inbam

Uyiril perinbam

Madiyil aanandham

Manadhil boom boom boom
Female : Idayam muzhudhum

Irunoor paravai

Parakkum parakkum

Pasiyai marakkum

Irukkum varaiyil

Enakken theethu
Female : Anandha thavamae

Vaayaadum manamae
Female : Araikurai vaarthaiyaai

Azhaginai paaduven

Karuvarai pillaiyaai

Iruppen iruppen
Female : Marubadi naan oru

Mazhalaiyin osaiyaai

Ninaivinil aaduven

Nithamae nithamae
Female : Uravu irukka ulagam ethukku

Adhanaal naanae..azhagaanen
Female : Haa..aaaa..aa…
All : Thuli thuliyaai thuli thuliyaai thoorum

Megam adhuvanavae iruppom

Neeyum naanum

Oli ellaam isaiyaai urumaarum

Anbae nam vaazhvae


Tamil Version

பாடகர்கள் : ராஜீவி கணேஷ் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் தீபக் ப்ளூ இசை அமைப்பாளர்  : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : கபிலன் அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே
ஊடாடும் சுகமே
யாவும் என் வரமே பெண் : அரைகுறை வார்த்தையாய்
அழகினை பாடுவேன்
கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன் பெண் : மறுபடி நான் ஒரு
மழலையின் ஓசையாய்
நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே பெண் : உறவு இருக்க உலகம் எதுக்கு
அதனால் நானே…அழகானேன் பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே பெண் : உறவில் ஓர் இன்பம்
உயிரில் பேரின்பம்
மடியில் ஆனந்தம்
மனதில் பூம் பூம் பூம் பெண் : இதயம் முழுதும்
இருநூற்பறவை
பறக்கும் பறக்கும்
பசியை மறக்கும்
இருக்கும் வரையில்
எனக்கேன் தீது பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே பெண் : அரைகுறை வார்த்தையாய்
அழகினை பாடுவேன்
கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன் பெண் : மறுபடி நான் ஒரு
மழலையின் ஓசையாய்
நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே பெண் : உறவு இருக்க
உலகம் எதுக்கு
அதனால் நானே
அழகானேன் பெண் : ஹா ..ஆஅ…ஆஅ… அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே