Driver Jamuna – Sakthi Koothu Song Lyrics

Song: Sakthi Koothu Song Lyrics

Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Album: Driver Jamuna


English Version

Singer : Deepthi Suresh
Music by : Ghibran
Lyrics by : Mahakavi Subramanya Bharathiyar
Female : Thaka thaka thaka thaka thaka

Ven draa do mo

Thaka thaka thaka thaka thaka

Ven draa do mo
Female : Siva sakthi sakthi sakthi

Endru paa do mo

Thaka thaka thaka thaka thaka

Ven draa do mo
Female : Siva sakthi sakthi sakthi

Endru paa do mo

Thaka thaka thaka thaka thaka

Ven draa do mo
Female : Aka thaka thakaththinilae

Ulnindraal

Aval ammai ammai

Emmainaadu poivendraal
Female : Thaka thaka namak karul

Purivaal thaalondrae

Aval saranamendru

Vaazhnthiduvom naamendrae
Female : Thaka thaka thaka thaka thaka

Ven draa do mo
Female : Siva sakthi sakthi sakthi

Endru paa do mo

Thaka thaka thaka thaka thaka

Ven draa do mo
Female : Puka puka puka vinpama da

Podhellaam

Puraththinilae thalliduvaal

Soothellaam
Female : Puka puka puka vinpama da

Podhellaam

Puraththinilae thalliduvaal

Soothellaam
Female : Kugaikkullangae irukkuthadaa

Theepolae

Kugaikkullangae irukkuthadaa

Theepolae

Adhu kuzhanthaiyathan

Thaayadikkeezh sei polae
Female : Thaka thaka thaka thaka thaka

Ven draa do mo
Female : Siva sakthi sakthi sakthi

Endru paa do mo

Thaka thaka thaka thaka thaka

Ven draa do mo..hoo..oo


Tamil Version

பாடகி : தீப்தி சுரேஷ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ பெண் : அக தக தகத்தினிலே
உள்நின்றால்
அவள் அம்மை அம்மை
எம்மைநாடு பொய்வென்றால் பெண் : தக தக நமக் கருள்
புரிவாள் தாலொன்றே
அவள் சரணமென்று
வாழ்ந்திடுவோம் நாமென்றே பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ பெண் : புக புக புக வின்பம டா
போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள்
சூதெல்லாம் பெண் : புக புக புக வின்பம டா
போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள்
சூதெல்லாம் பெண் : குகைக்குள்ளங்கே இருக்குதடா
தீப்போலே
குகைக்குள்ளங்கே இருக்குதடா
தீப்போலே
அது குழந்தையதன்
தாயடிக்கீழ் சேய் போலே பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ