Durgadevi – Senthoora Kolam (Sad) Song Lyrics

Song: Senthoora Kolam (Sad) Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Durgadevi


English Version

Singer : P. Jayachandran and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
Male : Devi……devi….

Senthoora kolam en singaara dheepam

Thirukoyil deivam naan unakkaaga vaazhven

Kadhal idhu kaalangalin leelai

Idhu devi vanthu sootti vaiththa maalai…..
Male : Senthoora kolam en singaara dheepam

Thirukoyil deivam naan unakkaaga vaazhven

Kadhal idhu kaalangalin leelai

Idhu devi vanthu sootti vaiththa maalai…..
Female : Vaanorgal paattu en kaathaara kettu

Kannaara unai kandaen

Kannaara kandu kaantharvam endru

Pennaaga uru kondaen
Female : Yogam naan seitha yaagam

Yogam naan seitha yaagam

Idhu aanmaavin isaiyalllavaa

Sontham pantham deivatham
Male : Senthoora kolam en singaara dheepam

Thirukoyil deivam naan unakkaaga vaazhven

Kadhal idhu kaalangalin leelai

Idhu devi vanthu sootti vaiththa maalai…..

Deva….aa….aa….aa….
Female : Yaehezhu jenmam naan vantha pothum

Unakkaaga naan vaazhvaen

Male : Enthentha mannil naan vantha pothum

Unai thedi naan kaanben
Male : Maarum kaalangalthorum

Female : Maarum kaalangalthorum

Female : Idhu aanmaavin isaiyallavaa

Male : Jeevan

Female : Thegam

Both : Sangamam….
Female : Deva….

Senthoora kolam en singaara dheepam

Male : Thirukkoyil deivam

Naan unakkaga vaazhven

Female : Kadhal idhu kalangalin leelai

Male : Devi vanthu sootti vaiththa maalai

Female : Deva


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தேவி……தேவி….
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
காதல் இது காலங்களின் லீலை
இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை… ஆண் : செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
காதல் இது காலங்களின் லீலை
இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவி…… பெண் : வானோர்கள் பாட்டு என் காதாரக் கேட்டு
கண்ணார உனைக் கண்டேன்
கண்ணாரக் கண்டு காந்தர்வம் என்று
பெண்ணாக உருக் கொண்டேன் ஆண் : யோகம் நான் செய்த யாகம்
யோகம் நான் செய்த யாகம்
இது ஆன்மாவின் இசையல்லவா
சொந்தம் பந்தம் தெய்வதம் பெண் : செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
காதல் இது காலங்களின் லீலை
இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை
தேவா……ஆ….ஆ….ஆ…. பெண் : ஏழேழு ஜென்மம் நான் வந்த போதும்
உனக்காக நான் வாழ்வேன்
ஆண் : எந்தெந்த மண்ணில் நான் வந்த போதும்
உனைத் தேடி நான் காண்பேன் பெண் : மாறும் காலங்கள் தோறும்
ஆண் : மாறும் காலங்கள் தோறும்
பெண் : இது ஆன்மாவின் இசையல்லவா
ஆண் : ஜீவன்
பெண் : தேகம்
இருவர் : சங்கமம்…