Eazhaiyin Sirippil – Karu Karu Karupayi Song Lyrics

Song: Karu Karu Karupayi Song Lyrics

Lyricist: K. Subash

Movie: Eazhaiyin Sirippil


English Version

Singers : Unni Menon and Anuradha Sriram
Music by : Deva
Male : Karu karu karuppayi

Nee veluththathu yaen karuppaayi

Thoda thoda thodamaattaen

Thottaa naanum vidamaataen
Male : Karu karu karuppayi

Nee veluththathu yaen karuppaayi

Thoda thoda thodamaattaen

Thottaa naanum vidamaataen
Female : Siri siri siripazhagaa

Siluthththu yaen siripazhagaa

Vida vida vidamaataen

Nee thodaama naan vidamaattaen
Female : Sudum sudum neruppu pola oththikkalaama

Panju panju naan irukkaen paththikkalaama

Haa sudum sudum neruppu pola oththikkalaama

Panju panju naan irukkaen paththikkalaama
Male : Karu karu karuppayi

Nee veluththathu yaen karuppaayi

Thoda thoda thodamaattaen

Thottaa naanum vidamaataen
Female : Jum jumkku jukkum

Jum jumkku jukkum

Jum jumkku jukkum

Jum jumkku jukkum

Haan hae ho

Thakkum thakkum thakkum thakkum

Thakkum thakkum thakkum thakkum
Male : Thiruppaatchi thiruppaatchi

Thiruppaatchi aruvaa pola

Valainju nikkura udambu idhu

Valainju nikkura udambu idhu

Udambu idhu udambu idhu udambu idhu idhu
Female : Adhu maniyaachchi maniyaachchu

Maniyaachchi veeraththa naan

Paarththathula mayangi puttaen

Paarththathula mayangi puttaen

Mayangi puttaen mayangi puttaen

Mayangi puttaen mayangi puttaen
Male : Soppuna sundhariyae

Rompaththaan konjuriyae

Ellaiya minjuriyae

Female : Aiyyae

Male : Thontharavu pannuriyae
Female : Yaei….sudum sudum neruppu pola oththikkalaama

Panju panju naan irukkaen paththikkalaama

Sudum sudum neruppu pola oththikkalaama

Panju panju naan irukkaen paththikkalaama
Female : Thakkum thakkum thakkum thakkum

Thakkum thakkum thakkum thakkum
Male : Un pechchu un pechchu

Un pechchu sozhatti vitta

Sozhiyadi sozhiyadi

Sozhatti vitta sozhiyadi

Sozhatti vitta sozhiyadi

Sozhiyadi sozhiyadi
Female : Piththaachchu oo piththaachchu

Piththaachchu on ninaippu

Enakku ippa pozhappaachchu

Enakku ippa pozhappaachchu

Pozhappae thaan nenappaachchu

Nenappaachchu nenappaachchu
Male : Nadanthatha nenaichchukkuvom

Nenachchatha nadaththiduvom

Female : Eppo eppo eppo eppo

Kattilil paai virichchu

Parisam pottukkuvm
Female : Yaei….sudum sudum neruppu pola oththikkalaama

Panju panju naan irukkaen paththikkalaama

Sudum sudum neruppu pola oththikkalaama

Panju panju naan irukkaen paththikkalaama
Male : Karu karu karuppayi

Thoda thoda thodamaattaen

Thottaa naanum vidamaataen
Female : Sudum sudum neruppu pola oththikkalaama

Panju panju naan irukkaen paththikkalaama

Sudum sudum neruppu pola oththikkalaama

Panju panju naan irukkaen paththikkalaama…..


Tamil Version

பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : கரு கரு ருப்பாயி…
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்… ஆண் : கரு கரு கருப்பாயி…
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்… பெண் : சிரி சிரி சிரிப்பழகா…
சிலுத்தது ஏன் சிரிப்பழகா…
விட விட விடமாட்டேன்…
நீ தொடாம நான் விடமாட்டேன்… பெண் : சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
ஹா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா… ஆண் : கரு கரு கருப்பாயி…
வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்… பெண் : ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஹான் ஹே ஹோ
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்
தக்கும் தக்கும் தக்கும் தக்கும் ஆண் : திருப்பாச்சி திருப்பாச்சி
திருப்பாச்சி அருவா போல
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
உடம்பு இது உடம்பு இது உடம்பு இது இது… பெண் : அது மணியாச்சி மணியாச்சி…
மணியாச்சி வீரத்த நான்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன் ஆண் : சொப்புன சுந்தரியே
ரொம்பத்தான் கொஞ்சுறியே
எல்லைய மிஞ்சுறியே
பெண் : அய்யே
ஆண் : தொந்தரவு பண்ணுறியே பெண் : ஏய்……சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா… பெண் : தக்கும் தக்கும் தக்கும் தக்கும்
தக்கும் தக்கும் தக்கும் தக்கும் ஆண் : உன் பேச்சு உன் பேச்சு
உன் பேச்சு சொழட்டி விட்ட‌
சோழியடி சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சோழியடி சோழியடி பெண் : பித்தாச்சு ஓ பித்தாச்சு…
பித்தாச்சு ஒன் நினைப்பு
எனக்கு இப்ப பொழப்பாச்சு
எனக்கு இப்ப பொழப்பாச்சு
பொழப்பே தான் நெனப்பாச்சு
நெனப்பாச்சு நெனப்பாச்சு ஆண் : நடந்தத நெனச்சுக்குவோம்
நெனச்சத நடத்திடுவோம்
பெண் : எப்போ எப்போ எப்போ எப்போ…
கட்டிலில் பாய் விரிச்சு
பரிசம் போட்டுக்குவோம் பெண் : ஏய்…..சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா… ஆண் : கரு கரு கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன் பெண் : சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா மாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…….

Similar Posts