Eazhaiyin Sirippil – Pachai Kallu Mukutthi Song Lyrics

Song: Pachai Kallu Mukutthi Song Lyrics

Lyricist: K. Subash

Movie: Eazhaiyin Sirippil


English Version

Singers : Mano and Swarnalatha
Music by : Deva
Chorus : Thak thinatheem thinatheem thak thinatheem

Male : Pacha pacha

Chorus : Thak thinatheem thinatheem thak thinatheem

Male : Vacha vacha

Chorus : Thak thinatheem thinatheem thak thinatheem

Thai maadhamae

Thak thinatheem thinatheem thak thinatheem

Kalyaanamae

Thak thinatheem thinatheem thak thinatheem
Male : Pachcha kallu mookkuththiya vachcha oru

Ponnu varum thai maadhamae

Chorus : Thak thinatheem thinatheem thak thinatheem
Female : Thaadi vachcha maappillaikku jodi onnu

Thedi varum kalyaanamae….

Chorus : Thak thinatheem thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem
Female : Kalyaanam mudinchachchi

Male : Raaththirikku vayasaatchi

Chorus : Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Female : Kai valaiyal kulungidavae

Male : Kadhava adachchaachchi

Chorus : Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem
Male : Pattula vettiyya kattiya naayagan

Naayagi kai pidikka

Chorus : Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem
Female : Santhanam manjalum poosiya naayagi

Naani thalai kuniya

Chorus : Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem
Female : Vilakku vekka pattu

Chorus : Thinatheem

Female : Vizhiya moodi kolla

Chorus : Thinatheem

Both : Niththiraiya maranthu

Chorus : Thinatheem

Both : Paadangalai padikka

Chorus : Thinatheem
Male : Ooohhhhoohhh….

Chorus : Thinatheem

Female : Aaahhhah

Chorus : Thinatheem

Male : Oohha oohha ohhhhahho
Chorus : Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Male : Pacha pacha

Thak thinatheem thinatheem thak thinatheem

Male : Vacha vacha
Male : Pachcha kallu mookkuththiya vachcha oru

Ponnu varum thai maadhamae

Chorus : Thak thinatheem thinatheem thak thinatheem
Female : Thaadi vachcha maappillaikku jodi onnu

Thedi varum kalyaanamae….
Female : Thangam avan tharaththukeththa

Male : Thaaramum amainjaachchu

Chorus : Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem
Female : Onnu onnu onnaagi

Male : Pinnaala moonaachchu

Chorus : Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem
Male : Mangaiyin mugaththil santhosa

Regaigal naalum nilaiththirukka

Chorus : Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem
Female : Mannavan uzhaippil uyarntha

Yaezhaigal vaazhththu dhinam padikka

Chorus : Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem
Male : Mannellaam ponnaanathae

Chorus : Thinatheem

Female : Mangalam undaanathae

Chorus : Thinatheem

Both : Valluvan vaasugi pol

Chorus : Thinatheem

Both : Ennaalum vaazhnthidavae

Chorus : Thinatheem
Male : Ooohhhhoohhh….

Chorus : Thinatheem

Female : Aaahhhah

Chorus : Thinatheem

Male : Oohha oohha ohhhhahho
Male : Pachcha kallu mookkuththiya vachcha oru

Ponnu varum thai maadhamae

Female : Thaadi vachcha maappillaikku jodi onnu

Thedi varum kalyaanamae….
Chorus : Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thak thinatheem thak thinatheem


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
ஆண் : பச்ச பச்ச
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
ஆண் : வச்ச வச்ச
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
தை மாதமே…
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
கல்யாணமே
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் ஆண் : பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே
குழு : தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம் பெண் : தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே…..
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம்…..
தினதீம் தக் தினதீம்….. பெண் : கல்யாணம் முடிஞ்சாச்சி
ஆண் : ராத்திரிக்கு வயச்சாட்சி
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்
பெண் : கை வளையல் குலுங்கிடவே
ஆண் : கதவ அடச்சாச்சி
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் ஆண் : பட்டுல வேட்டிய கட்டிய நாயகன்
நாயகி கை பிடிக்க…
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் பெண் : சந்தனம் மஞ்சளும் பூசிய நாயகி
நாணி தலை குனிய…..
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் ஆண் : விளக்கு வெக்க பட்டு…..
குழு : தினதீம்
பெண் : விழிய மூடிக் கொள்ள…..
குழு : தினதீம்
இருவர் : நித்திரைய மறந்து…
குழு : தினதீம்
இருவர் : பாடங்களை படிக்க
குழு : தினதீம் ஆண் : ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ…..
குழு : தினதீம்
பெண் : ஆஆஹ்ஹஹ்
குழு : தினதீம்
ஆண் : ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்ஹூ குழு : தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
ஆண் : பச்ச பச்ச
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
ஆண் : வச்ச வச்ச ஆண் : பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் பெண் : தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே….. பெண் : தங்கம் அவன் தரத்துக்கேத்த
ஆண் : தாரமும் அமைஞ்சாச்சு
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் பெண் : ஒண்ணு ஒண்ணு ஒண்ணாகி
ஆண் : பின்னால மூணாச்சு
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் ஆண் : மங்கையின் முகத்தில் சந்தோஷ
ரேகைகள் நாளும் நிலைத்திருக்க
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் பெண் : மன்னவன் உழைப்பில் உயர்ந்த
ஏழைகள் வாழ்த்து தினம் படிக்க
குழு : தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் ஆண் : மண்ணெல்லாம் பொன்னானதே
குழு : தினதீம்
பெண் : மங்கலம் உண்டானதே
குழு : தினதீம்
இருவர் : வள்ளுவன் வாசுகி போல்
குழு : தினதீம்
இருவர் : எந்நாளும் வாழ்ந்திடவே
குழு : தினதீம் ஆண் : ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ…..
குழு : தினதீம்
பெண் : ஆஆஹ்ஹஹ்
குழு : தினதீம்
ஆண் : ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்…ஓ ஆண் : பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே
பெண் : தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே….. குழு : தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தக் தினதீம் தக் தினதீம்

Similar Posts