Eazhaiyin Sirippil – Purave Yaen Kannadicha 2 Song Lyrics

Song: Purave Yaen Kannadicha 2 Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Eazhaiyin Sirippil


English Version

Singers : Unni Menon and Sujatha Mohan
Music by : Deva
Chorus : Azhagaana vaanavil saalai

Adhil nadakka vazhigal illai

Kannadiththu azhaikkum vinmeengal

Adhai pidikka valaigal illai
Chorus : Panju meththai pol antha megam

Adhil uranga vazhigal illai

Nee rasikkaththaan antha nilavu

Adhi vasikka vassathi illai
Male : Puraavey yaen kannadichchae

En manasa yaen manthirichchae

Vinothamaa yaen sirichchae

En uyirai yaen kaththarichchae
Male : En tholil kidakkura thunda parikkurae

Porvaiyaaga enna madikkirae

Aththumeeriyae manasil nuzhaiyurae

Suranga paadhaiyila nadakkurae
Male : Puraavey yaen kannadichchae

En manasa yaen manthirichchae
Male : Adi milli milliyaa killi

Ennai thirudi pogiraai kalli

Nee murugan murugan en solli

Ennai aandiyaakkum valli
Female : Enai anbil miratti dhinam aalum

Nee sarvaathikaara mannan

Nee rathai rathai ena solli

Enai vennaiyaakkum kannan
Male : Anbae nee naanam kondaai

Naanoru oviyan aanaen

Female : Anbae nee kadhalan aanaai

Naan devathai aagivittaen
Male : Adi kannai moodinaal imaiyil therigira

Eppdi thoongurathu sollummaa

Female : Kulikka pogaiyil kooda varugira

Eppadi kulippathu sollaiyyaa
Male : Puraavey yaen kannadichchae

En manasa yaen manthirichchae

En tholil kidakkura thunda parikkurae

Porvaiyaaga enna madikkirae

Aththumeeriyae manasil nuzhaiyurae

Suranga paadhaiyila nadakkurae
Female : Oru baloon pola en manasu ada

Parnthu poguthu paaru

Adhanullae irukkura kaaththu

Adhu nee koduththa moochchu
Male : Oru poova pola en uyiru

Ippa pooththu kulunguthu paaru

Adhanullae irukkira vaasam

Adhu nee koduththa nesam
Female : Ippothu iravaa pagalaa

Idhenna veyyilaa mazhaiyaa

Male : Ondraethaan ellaam ingae

Indraai naamirunthaal
Female : Bhoomi nazhuvuthu vaanam nazhuvuthu

Vettru giragam nammai azhakkuthu

Male : Sirantha kadhalar endru namakkuththaan

Kaadhal vaazhththu thannai anupputhu
Male : Puraavey yaen kannadichchae

En manasa yaen manthirichchae

Vinothamaa yaen sirichchae

En uyirai yaen kaththarichchae
Male : En tholil kidakkura thunda parikkurae

Porvaiyaaga enna madikkirae

Female : Aththumeeriyae manasil nuzhaiyurae

Suranga paadhaiyila nadakkurae


Tamil Version

பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : தேவா குழு : அழகான வானவில் சாலை
அதில் நடக்க வழிகள் இல்லை
கண்ணடித்து அழைக்கும் விண்மீன்கள்
அதை பிடிக்க வலைகள் இல்லை குழு : பஞ்சு மெத்தை போல் அந்த மேகம்
அதில் உறங்க வழிகள் இல்லை
நீ ரசிக்கத்தான் அந்த நிலவு
அதில் வசிக்க வசதி இல்லை…. ஆண் : புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
விநோதமா ஏன் சிரிச்சே
என் உயிரை ஏன் கத்திரிச்சே ஆண் : என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
அத்துமீறியே மனசில் நுழையுறே
சுரங்க பாதையில நடக்குறே ஆண் : புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே…… ஆண் : அடி மில்லி மில்லியா கிள்ளி
என்னை திருடி போகிறாய் கள்ளி
நீ முருகன் முருகன் என சொல்லி
என்னை ஆண்டியாக்கும் வள்ளி பெண் : எனை அன்பில் மிரட்டி தினம் ஆளும்
நீ சர்வாதிக்கார மன்னன்
நீ ராதை ராதை எனச் சொல்லி
எனை வெண்ணையாக்கும் கண்ணன் ஆண் : அன்பே நீ நாணம் கொண்டாய்
நானொரு ஓவியன் ஆனேன்
பெண் : அன்பே நீ காதலன் ஆனாய்
நான் தேவதை ஆகி விட்டேன் ஆண் : அடி கண்ணை மூடினால் இமையில் தெரிகிற
எப்படி தூங்குறது சொல்லும்மா
பெண் : குளிக்க போகையில் கூட வருகிற
எப்படி குளிப்பது சொல்லய்யா ஆண் : புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
என் தோளில் கடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
அத்துமீறியே என் மனசில் நுழையுறே
சுரங்க பாதையில் நடக்குறே பெண் : ஒரு பலூன் போல என் மனசு அட
பறந்து போகுது பாரு
அதனுள்ளே இருக்குற காத்து
அது நீ கொடுத்த மூச்சு ஆண் : ஒரு பூவைப் போல என் உயிரு
இப்ப பூத்து குலுங்குது பாரு
அதனுள்ளே இருக்கிற வாசம்
அது நீ கொடுத்த நேசம் பெண் : இப்போது இரவா பகலா
இதென்ன வெய்யிலா மழையா
ஆண் : ஒன்றேதான் எல்லாம் இங்கே
ஒன்றாய் நாமிருந்தால் பெண் : பூமி நழுவுது வானம் நழுவுது
வேற்று கிரகம் நம்மை அழைக்குது
ஆண் : சிறந்த காதலர் என்று நமக்குத்தான்
காதல் வாழ்த்து தன்னை அனுப்புது ஆண் : புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
விநோதமா ஏன் சிரிச்சே
என் உயிரை ஏன் கத்திரிச்சே ஆண் : என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
பெண் : அத்துமீறியே மனசில் நுழையுறே
சுரங்க பாதையில் நடக்குறே….

Similar Posts