Eazhaiyin Sirippil – Sakkaravalli Kanakkaa Song Lyrics

Song: Sakkaravalli Kanakkaa Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Eazhaiyin Sirippil


English Version

Singer : Unni Menon
Music by : Deva
Male : Sakkaravalli kanakkaa sirichchaanga

Amma chinna chinna pottu

Vachchu azhagaa irukkaanga

Aiyaa manaso thanga katti

Aththa urukki kolusaa katti
Male : Sakkaravalli……sakkaravalli….

Amma sakkaravalli kanakkaa sirichchaanga
Male : Vaanilae….maalai pol

Koottamaai venpuraa

Chorus : Haa haa ho ho

Male : Mettuthae thamburaa haei

Sinungi sinungi nadhi nadakkuthu edhukku

Azhagu paruva pennin unarchchigal irukku
Male : Kottaavi viduthae thaamarai

Kuththaama saaral poomazhai

Paakkuraen yaenuvaen poovilae kaaviyam
Male : Sakkaravalli kanakkaa sirichchaanga
Male : Odaiyum paadumae meengalum aadumae

Chorus : Aa haa…..ooho

Male : Naanangal odumae

Haei chittu chitu kuruvigal

Mettu katti padikkuthu

Vittu vittu ennudaiya nenjukkuzhi thudikkuthu
Male : Saneetham therinjaa paaduraen

Santhosaththaalae paaduraen

Aayiram aanantham paattula thaeduraen
Male : Sakkaravalli kanakkaa sirichchaanga

Amma chinna chinna pottu

Vachchu azhagaa irukkaanga

Aiyaa manaso thanga katti

Aththa urukki kolusaa katti
Male : Sakkaravalli……sakkaravalli….

Amma sakkaravalli kanakkaa sirichchaanga


Tamil Version

பாடகர் : உன்னி மேனன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க‌
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா க‌ட்டி ஆண் : சக்கரவல்லி……..சக்கரவல்லி…….
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க ஆண் : வானிலே……மாலை போல்
கூட்டமாய் வெண்புறா
குழு : ஹா ஹா ஹோ ஹோ
ஆண் : மீட்டுதே தம்புரா ஹேய்…
சிணுங்கி சிணுங்கி நதி நடக்குது எதுக்கு
அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு ஆண் : கொட்டாவி விடுதே தாமரை
குத்தாம‌ சாரல் பூமழை
பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம் ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க ஆண் : ஓடையும் பாடுமே மீன்களும் ஆடுமே
குழு : ஆ ஹா……ஓஹோ
ஆண் : நாணங்கள் ஓடுமே
ஹேய்…சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது
விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது ஆண் : சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன்
சந்தோஷத்தாலே பாடுறேன்
ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன் ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க‌
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா க‌ட்டி ஆண் : சக்கரவல்லி… சக்கரவல்லி…
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க…..