Eazhaiyin Sirippil – Yappa Yappa Aiyyappa Song Lyrics

Song: Yappa Yappa Aiyyappa Song Lyrics

Lyricist: K. Subash

Movie: Eazhaiyin Sirippil


English Version

Singers : Mano, Krishnaraj, Prabhu Deva, Vivek and K. Subash
Music by : Deva
Male : Yappaa yappaa aiyyappaa

Kannula kaasa kaattappaa

Yaezha thalaiyezhuththa maaththappaa

Perum guberanaa aakkappaa

Chorus : Papparapara paraparapara papparaprap

Papparapara paraparapara papparaprap
Male : Om panam panam em panam panam

Em panam om panam ai….

Em panam panam om panam panam

Om panam em panam aiyyo
Chorus : Panam panam panam

Antha panamirunthaa dhenam

Dhenam dhenam dhenam

Antha panaththa nenaikkum manam
Male : Dhool….yappaa yappaa aiyyappaa

Kannula kaasa kaattappaa

Yaezha thalaiyezhuththa maaththappaa

Perum guberanaa aakkappaa
Male : Chidhambaram seerkaazhi maayavaram

Kumbakonam naagoor naagoor naagapattinam
Male : Padichchiththaan pazhakkamilla

Puththagaththa paarththathilla

Ada mazhai peinjaalum

Antha pakkam odhungavilla
Male : Just dei kavalaipadaathae

Naan solli thaaraen

A….aa….ii….ee…advans-ah poriyaedaa

Enakku maranthidum pola irukku…right right
Male : Kaasa dhenam enni enni

Kanakka naan kaththukittaen

Varumaikku poranthathaala

Padikkama pattam pettraen
Male : Kaasuthaan adhu meiyyadaa

Adha kavanaththula vaiyyadaa

Vaazhkkaiyae oru pallidaa

Adha padichchavan peru pullidaa
Male : Om panam panam em panam panam

Em panam om panam ai….

Em panam panam om panam panam

Om panam em panam aiyyo
Chorus : Panam panam panam

Antha panamirunthaa dhenam

Dhenam dhenam dhenam

Antha panaththa nenaikkum manam
Male : Dhool….yappaa yappaa aiyyappaa

Kannula kaasa kaattappaa

Yaezha thalaiyezhuththa maaththappaa

Perum guberanaa aakkappaa
Male : Chidhambaram seerkaazhi maayavaram

Kumbakonam naagoor naagoor naagapattinam
Male : Naanayam therinjikkavae

Naanayam padaichchirukkaan

Vervaiyil pooththa poova

Oru pakkam sedhukkirukkaan
Male : Hold on hold on consu

Aahaa irakkaththula break adichcha maari

Enna matter paa nenja thottuttayae

Aana poova solttu thalaiya vittiyae

Poovo thalaiyo kaiyilathaan

Nikkamaattaenguthu…..aaahaan.
Male : Innaikku uzhachcha kaasa

Naalaikku saerththu vai

Ennaikkum kavala illaae

Illaennu sollae illa
Male : Adhu istam pola vanthathaal

Adhirstamunnu perunga

Sollaamalae selvathaal

Selvamunnu perunga
Male : Om panam panam em panam panam

Em panam om panam ai….

Em panam panam om panam panam

Om panam em panam aiyyo
Chorus : Panam panam panam

Antha panamirunthaa dhenam

Dhenam dhenam dhenam

Antha panaththa nenaikkum manam
Male : Dhool….yappaa yappaa aiyyappaa

Kannula kaasa kaattappaa

Yaezha thalaiyezhuththa maaththappaa

Perum guberanaa aakkappaa


Tamil Version

பாடகர்கள் : மனோ, கிருஷ்ணராஜ், பிரபு தேவா, விவேக் மற்றும் கே. சுபாஷ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா..
குழு : பப்பரபர… பரபரபர… பப்பரபரப்…
பப்பரபர… பரபரபர… பப்பரபரப்… ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ… குழு : பணம்… பணம்… பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம் ஆண் : தூள்……யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்…. ஆண் : படிச்சித்தான் பழக்கமில்ல
புத்தகத்த பார்த்ததில்ல‌
அட மழ பெய்ஞ்சாலும்
அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌ ஆண் : ஜஸ்டு… டேய் கவலைப்படாதே
நான் சொல்லி தாரேன்
அ… ஆ… இ… ஈ……அட்வான்சா போறியேடா
எனக்கு மறந்திடும் போல இருக்கு…ரைட்… ரைட்… ஆண் : காச தெனம் எண்ணி எண்ணி
கணக்க நான் கத்துகிட்டேன்
வறுமைக்கு பொறந்ததால
படிக்காம பட்டம் பெற்றேன் ஆண் : காசுதான் அது மெய்யடா
அத கவனத்துல வைய்யடா
வாழ்க்கையே ஒரு பள்ளிடா
அத படிச்சவன் பெரும் புள்ளிடா ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ… குழு : பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்.. ஆண் : தூள்…யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா ஆண் : சிதம்பரம் சீர்காழி மாயவரம்
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்…. ஆண் : நாணயம் தெரிஞ்சிக்கவே
நாணயம் படைச்சிருக்கான்
வேர்வையில் பூத்த பூவ‌
ஒரு பக்கம் செதுக்கிருக்கான் ஆண் : ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன் கன்சு
ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி
என்ன மேட்டர் பா நெஞ்ச தொட்டுயே
ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே
பூவோ தலையோ கையிலதான்
நிக்கமாட்டுங்குது… அஆஹான்… ஆண் : இன்னைக்கு உழச்ச காச‌
நாளைக்கு சேர்த்து வை
என்னைக்கும் கவல இல்லே
இல்லேனு சொல்லே இல்ல‌ ஆண் : அது இஷ்டம் போல வந்ததால்
அதிர்ஷ்டமுன்னு பேருங்க‌
சொல்லாமலே செல்வதால்
செல்வமுன்னு பேருங்க‌ ஆண் : ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ… குழு : பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம் ஆண் : தூள்……யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா….

Similar Posts