Emoji – Yaarum Paarkatha Neram Song Lyrics

Song: Yaarum Paarkatha Neram Song Lyrics

Lyricist: Krishna

Album: Emoji


English Version

Singer : Krishna
Music by : Sanath Bharadwaj
Lyrics by : Krishna
Male : Yaarum paarkatha neram

Yedho yedhedho seidhaai

Vaarthai pesaadha neram

Yeno ennai nee koidhaai
Male : Megathukkum boomikkum uravenna

Mazhaiyendra kaadhalae

Kadal neerukkum meenukkum uravenna uyirenbadhae
Male : Unnodu naan irukindra nimidangal

Innum konjam thevai

Nee vanthathaal naan endra

Sol ellaam naam aanadhae
Male : Paarvai paarthaalae

Kaigal korthaalae

Un tholil saainthaalae pothumae

Yedhum sollaamal

Dhooram nee ponaal

Nenjam thaangaamal yengumae
Male : Mounam puriginda nerathil

Thevai ovvondrum theerkkava

Sevai seiyum annerathil

Kaadhal kaathoram koorava

Jenmam oru jenmam kondaal

Adhilum un anbendrum vendumae
Male : Yaarum paarkatha neram

Yedho yedhedho seidhaai

Vaarthai pesaadha neram

Yeno ennai nee koidhaai
Male : Megathukkum boomikkum uravenna

Mazhaiyendra kaadhalae

Kadal neerukkum meenukkum uravenna uyirenbadhae
Male : Unnodu naan irukindra nimidangal

Innum konjam thevai

Nee vanthathaal naan endra

Sol ellaam naam aanadhae


Tamil Version

பாடகர் : கிருஷ்ணா இசை அமைப்பாளர் : சனத் பரத் வாஜ் பாடல் ஆசிரியர் : கிருஷ்ணா ஆண் : யாரும் பார்க்காத நேரம்
ஏதோ ஏதேதோ செய்தாய்
வார்த்தை பேசாத நேரம்
ஏனோ என்னை நீ கொய்தாய் ஆண் : மேகத்துக்கும் பூமிக்கும்
உறவென்ன மழையென்ற காதலே
கடல் நீருக்கும் மீனுக்கும்
உறவென்ன உயிரென்பதே ஆண் : உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் தேவை
நீ வந்ததால் நான் என்ற சொல்
எல்லாம் நாம் ஆனதே ஆண் : பார்வை பார்த்தாலே
கைகள் கோர்த்தாலே
உன் தோளில் சாய்ந்தாலே போதுமே
ஏதும் சொல்லாமல் தூரம் நீ போனால்
நெஞ்சம் தாங்காமல் ஏங்குமே ஆண் : மௌனம் புரிகின்ற நேரத்தில்
தேவை ஒவ்வொன்றும் தீர்க்கவா
சேவை செய்யும் அந்நேரத்தில்
காதல் காதோரம் கூறவா
ஜென்மம் ஒரு ஜென்மம் கொண்டால்
அதிலும் உன் அன்பென்றும் வேண்டுமே ஆண் : யாரும் பார்க்காத நேரம்
ஏதோ ஏதேதோ செய்தாய்
வார்த்தை பேசாத நேரம்
ஏனோ என்னை நீ கொய்தாய் ஆண் : மேகத்துக்கும் பூமிக்கும்
உறவென்ன மழையென்ற காதலே
கடல் நீருக்கும் மீனுக்கும்
உறவென்ன உயிரென்பதே ஆண் : உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் தேவை
நீ வந்ததால் நான் என்ற சொல்
எல்லாம் நாம் ஆனதே