En Iniya Pon Nilavae – Sillendra Malare Song Lyrics

Song: Sillendra Malare Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie / Album: En Iniya Pon Nilavae


English Version

Singer : K. S. Chitra

Music by : Ilayaraja and M. S. Viswanathan

Female : Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla

Female : Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla

Female : Kodi pondra pengal
Padithaandi vanthaal
Kanneeril ulai vaippatho…

Female : Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla

Female : {Aariraaro aariraaro aariraaro aariraaro
Aariraaro aariraaro aariraaro aariraaro} (2)

Female : {Sirakulla annaalil thisai kaanavillai
Kaal pona vazhiyodu ponaen
Thisaiyulla innaalil sirakondrum illai
Sirai konda kiliyaaga aanaen} (2)

Female : En poonthottam thaandi poojaikku vanthaen
Nadaipaadhai poovaaga ponaen
En poonthottam thaandi poojaikku vanthaen
Nadaipaadhai poovaaga ponaen

Female : Thalir konda kannae
Tamil kondu vanthu
Thaayae thaalaattu naan thoongi naalaanathu

Female : Kodi pondra pengal
Padithaandi vanthaal
Kanneeril ulai vaippatho…

Female : Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla

Female : Thaai thanthai uravendrum
Vilaiyaattu illai
Ippothu naan kandu kondaen
Seeraana ilvaazhkkai siru keerai illai
Siramangal undendru kandaen

Female : En oru selaithaanae
Naan kondu vanthaen
Adhu kooda kanneeril niram povathaa
En oru selaithaanae
Naan kondu vanthaen
Adhu kooda kanneeril niram povathaa

Female : Poonthotam vendaam
Sogangal vendaam
Anbai naan ketten
Nee vaazha naan vaazhgiraen

Female : Kodi pondra pengal
Padithaandi vanthaal
Kanneeril ulai vaippatho…

Female : Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla…..


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ…
நீ ஒன்றும் என் அன்னை அல்ல

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ…
நீ ஒன்றும் என் அன்னை அல்ல

பெண் : கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ…..

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ…
நீ ஒன்றும் என் அன்னை அல்ல

பெண் : {ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ} (2)

பெண் : {சிறகுள்ள அந்நாளில் திசை காணவில்லை
கால் போன வழியோடு போனேன்
திசையுள்ள இந்நாளில் சிறகொன்றும் இல்லை
சிறைக் கொண்ட கிளியாக ஆனேன்} (2)

பெண் : என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன்
நடைபாதை பூவாக நான் வாடவோ
என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன்
நடைபாதை பூவாக நான் வாடவோ

பெண் : தளிர்க் கொண்ட கண்ணே
தமிழ் கொண்டு வந்து
தாயே தாலாட்டு நான் தூங்கி நாளானது

பெண் : கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ…..

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ…
நீ ஒன்றும் என் அன்னை அல்ல….

பெண் : தாய் தந்தை உறவொன்றும்
விளையாட்டு இல்லை
இப்போது நான் கண்டு கொண்டேன்
சீரான இல்வாழ்க்கை சிறு கீரை இல்லை
சிரமங்கள் உண்டென்று கண்டேன்

பெண் : என் ஒரு சேலை தானே
நான் கொண்டு வந்தேன்
அது கூட கண்ணீரில் நிறம் போவதா
என் ஒரு சேலை தானே
நான் கொண்டு வந்தேன்
அது கூட கண்ணீரில் நிறம் போவதா

பெண் : பூந்தோட்டம் வேண்டாம்
சோகங்கள் வேண்டாம்
அன்பை நான் கேட்டேன்
நீ வாழ நான் வாழ்கிறேன்….

பெண் : கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ…..

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ…
நீ ஒன்றும் என் அன்னை அல்ல….