En Magan – Neengal Athanai Perum Song Lyrics

Song: Neengal Athanai Perum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: En Magan


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Ungal aasai nenjai thottu

Paarththu kollungal haehae…..
Male : Ullavarellaam nallavaraavaar

Illaathavare pollaathavaraam bhoomiyilae

Pinnae nanmai theemai enbathu enna

Paava punniyam enbathu enna paathaiyilae
Male : Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Ungal aasai nenjai thottu

Paarththu kollungal haehae…..
Male : Azhagaaga thondrum

Oru karunaagam kandaen

Aniyaayam seipavarakku

Mariyaathai kandaen
Male : Sathikaara koottam ondru

Sabayaera kandaen

Thvarendru ennai sollum

Parithaabam kandaen
Male : Kollaiyadippon vallalai polae

Kovilaiidippon saamiyai polae vaazhgindraan

Oozhal seipavan yokkiyan polae

Oorai yaeippavan uththaman polae kaangindraan
Male : Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Ungal aasai nenjai thottu

Paarththu kollungal haehae…..
Male : Sattaththin pinnaal nindru sathiraadum koottam

Thalaimaari aadum indru adhigaara aattam

Endraikkum melidaththil ivar meethu nottam

Ippothu puriyaathu edhirkaalam kaattum
Male : Naadaga vesham kooda varaathu

Naalaiya ulgam

Ivarai vidaathu solgindrean

Pala naal thirudan oru naal siraiyil

Paavaam seithavan

Thalaimurai varaiyil paarkkindrean
Male : Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Neengal aththanai perum

Uththamarthaanaa sollungal

Ungal aasai nenjai thottu

Paarththu kollungal…..


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே… ஆண் : உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே ஆண் : நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே… ஆண் : அழகாகத் தோன்றும்
ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும்
மரியாதை கண்டேன் ஆண் : சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும்
பரிதாபம் கண்டேன் ஆண் : கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன்
போலே காண்கின்றான் ஆண் : நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள்…….. ஆண் : சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும் ஆண் : நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம்
இவரை விடாது சொல்கின்றேன்
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன்
தலைமுறை வரையில் பார்க்கின்றேன் ஆண் : நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்
பார்த்துக் கொள்ளுங்கள்……..