En Purushanthaan Enakku Mattumthaan – Kaathu Kaathu Ootha Kaathum Song Lyrics

Song: Kaathu Kaathu Ootha Kaathum Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: En Purushanthaan Enakku Mattumthaan


English Version

Singers : Mano and Lalitha Sagari
Music by : Ilayaraja
Male : Kaaththu kaaththu ootha kaaththum veesuthae

Paaththu paaththu jannal kadhavum saaththuthae

Aadai moodum intha thaegamae aasai meerum neramae
Male : Kaaththu kaaththu ootha kaaththum veesuthae

Paaththu paaththu jannal kadhavum saaththuthae

Aadai moodum intha thaegamae aasai meerum neramae
Female : Koondhal meedhu podum poovai

Kondu vanthu mannavaa

Oonjal meedhu aadum poovai

Unthan meedhu thoovavaa
Male : Kann moodum neram kooda

Kadhal devi nyapaam

Nee paarththa paarvaiyaalae

Maarum enthan jaadhagam
Female : Moochum munagal pechum

Pudhithaai raagam podum

Paadalaai paavamaai

Jeevanodu vaazhalaam
Male : Kaaththu kaaththu ootha kaaththum veesuthae

Paaththu paaththu jannal kadhavum saaththuthae
Female : Laal laa laal laa laal laa

Laala laala laala laalaa

Male : Laal laa laal laa laal laa

Laala laala laala laalaa
Female : En vaazhvil paarththathillai

Unnai pola kannanai

Un kaigal theendum pothu

Nenjil inba vedhanai
Male : Un vaasal vantha pothu

Kangal kolam pottathu

Un nenjil saaintha pothu

Udhaya geedham kettathu
Female : Dhegam santhiyaachu

Thevai meeri pochu

Podhume dhevanae

Meedham illai yaedhumae
Male : Kaaththu kaaththu ootha kaaththum veesuthae

Paaththu paaththu jannal kadhavum saaththuthae

Kaaththu kaaththu ootha kaaththum veesuthae

Female : Paaththu paaththu jannal kadhavum saaththuthae


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் லலிதா சாகரி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே….. பெண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே….. பெண் : கூந்தல் மீது போடும் பூவை
கொண்டு வந்த மன்னவா
ஊஞ்சல் மீது ஆடும் பூவை
உந்தன் மீது தூவவா ஆண் : கண் மூடும் நேரம் கூட
காதல் தேவி ஞாபகம்
நீ பார்த்த பார்வையாலே
மாறும் எந்தன் ஜாதகம் பெண் : மூச்சும் முனகல் பேச்சும்
புதிதாய் ராகம் போடும்
பாடலாய் பாவமாய்
ஜீவனோடு வாழலாம்…… ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே பெண் : லால் லா லால் லா லால் லா
லால லால லால லாலா
ஆண் : லால் லா லால் லா லால் லா
லால லால லால லாலா பெண் : என் வாழ்வில் பார்த்ததில்லை
உன்னைப் போலக் கண்ணனை
உன் கைகள் தீண்டும் போது
நெஞ்சில் இன்ப வேதனை ஆண் : உன் வாசல் வந்த போது
கண்கள் கோலம் போட்டது
உன் நெஞ்சில் சாய்ந்த போது
உதய கீதம் கேட்டது பெண் : தேகம் சாந்தியாச்சு
தேவை மீறிப் போச்சு
போதுமே தேவனே
மீதம் இல்லை ஏதுமே ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பெண் : பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே