En Purushanthaan Enakku Mattumthaan – Manathil Ore Oru Poo Song Lyrics

Song: Manathil Ore Oru Poo Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: En Purushanthaan Enakku Mattumthaan


English Version

Singer : Susheela
Music by : Ilayaraja
Female : Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu

Manathil orae oru poo pooththathu
Female : Kuzhaloothum kannanin vanna maeni

Kadhai solvaan kangalil antha nyaani

Valai veesum kanavilae vanthu povaan

Kalaimaanin nenilae sonthamaavaan
Female : Thaayaaga maarum avan thaalaattu paattu

Seyaagum enathu manam thaenoora kettu

Kuralil sangeetham koodu kattum angae

Kuralil sangeetham koodu kattum angae

Idhayam sirakadikkum en veettilae
Female : Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu

Manathil orae oru poo pooththathu

Lalalaalaa lalalaalaa lalalaalaa

Lala lala laalaa
Female : Manimaaribil mazhalai pol thoonga vendum

Vidinthaalae naan dhinam yaenga vendum

Vazhi paarththu vaasalil kaakka vendum

En mannan anbilae thorkka vendum
Female : Aann pillai paninthu vida koodaathu pennae

Koththadimai pazhakkamellaam aagaathu kannae

Aadavan adanginaal meesai adhu edhukku

Aadavan adanginaal meesai adhu edhukku

Thaniyae paarththaal idhai nee pesuvaai
Female : Manathil orae oru poo pooththathu

Poo pooththathu

Malarum ninaivugal naan solvathu

Manathil orae oru poo pooththathu…

Manathil orae oru poo pooththathu…


Tamil Version

பாடகி : சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது….. பெண் : குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான் பெண் : தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே…. பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது…..
லலலாலா லலலாலா லலலாலா
லல லல லாலா பெண் : மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும் பெண் : ஆண் பிள்ளை பணிந்து விடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்….. பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது…..