En Purushanthaan Enakku Mattumthaan – Paarthavudan Song Lyrics

Song: Paarthavudan Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: En Purushanthaan Enakku Mattumthaan


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Paarththa udan yaenga vaikkum jeans

Azhagu pottiyilae jeyikka oru chance

Aalukeththa maxi-yoda nighty

Idhu aasaikalai thoondi vidum beauty
Male : Pooovai pola maeni engumae

Idha pottukittaa azhagu pongumae

Maanavargal paarkkum pothilae

Nenjam mayangi poyi

Kanavu kaanumae tharappaa rapppa
Male : Paarththa udan yaenga vaikkum jeans

Azhagu pottiyilae jeyikka oru chance

Aalukeththa maxi-yoda nighty

Idhu aasaikalai thoondi vidum beauty…


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு
அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு
ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி
இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி ஆண் : பூவைப் போல மேனி எங்குமே
இத போட்டுக்கிட்டா அழகு பொங்குமே
மாணவர்கள் பார்க்கும் போதிலே
நெஞ்சம் மயங்கிப் போயி கனவு காணுமே தரப்ப ரப்பா ஆண் : பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு
அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு
ஆ…..ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி
இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி