En Purushanthaan Enakku Mattumthaan – Poomudithu Pottu Vaitha Song Lyrics

Song: Poomudithu Pottu Vaitha Song Lyrics

Lyricist: Vaali

Movie: En Purushanthaan Enakku Mattumthaan

English Version

Singers : Jayachandran and Sunandha
Music by : Ilayaraja
Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Punnagaiyil paattezhuthum vanna puraa

Theerththa karaiyinil kadhal mayakkangal

Theerum varaiyinil pudhu vasantha vizha
Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa
Chorus : Maangalyam thanthunaanae

Mama jeevana haethunaa

Kanndae pathnaami subaagae

Thavam sanjeeva saratha satham…
Male : Meettaamal ponaal mani veenai vaadum

Kai theendinaal thaan kalayaani paadum

Female : Ezhuthaatha pudhu ilakkiyam

Uyir kadhalil vilaiyum

Idhazhodu idhazh inainthida

Isai kolangal varaiyum
Male : Melam muzhangavum maalai vazhangavum

Velai varugaiyilae

Female : Paayai viriththidum paattu padiththidum

Kaana karunguyilae

Male : Aasai kulaththinil neenthi kulikkaiyil

Anantha poojai thodangumo
Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa

Male : Theerththa karaiyinil kadhal mayakkangal

Theerum varaiyinil pudhu vasantha vizha
Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa
Chorus : …………..
Female : Kasthoori maanai kadan kettu vaangi

Naan konda kangal naalaachchu thoongi

Male : Niruththaamal malar kanaigalai

Vidum vaalipam idhuthaan

Arangera dhinam iravinil varum

Naadagam idhuthaan
Female : Pillai piranthathu palliyarai konjam

Moodi kidakkattum

Male : Kattil oru puram thottil oru puram

Aadi kidakkattum

Female : Moochu irukkindra kaalam varaiyinil

Mogaththin vegam kuraiyumo
Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa

Male : Theerththa karaiyinil kadhal mayakkangal

Theerum varaiyinil pudhu vasantha vizha
Male : Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa…

Tamil Version

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா…… ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா குழு : மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
த்வம் சஞ்சீவ சரத சதம் ஆண் : மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்
கை தீண்டினால் தான் கல்யாணி பாடும்
பெண் : எழுதாத புது இலக்கியம்
உயிர்க் காதலில் விளையும்
இதழோடு இதழ் இணைந்திட
இசைக் கோலங்கள் வரையும் ஆண் : மேளம் முழங்கவும் மாலை வழங்கவும்
வேளை வருகையிலே
பெண் : பாயை விரித்திடும் பாட்டுப் படித்திடும்
கானக் கருங்குயிலே
ஆண் : ஆசைக் குளத்தினில் நீந்திக் குளிக்கையில்
ஆனந்தப் பூஜை தொடங்குமோ….. ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
ஆண் : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்
தீரும் வரையினில் புது வசந்த விழா…… ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா குழு : …………………… பெண் : கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி
நான் கொண்ட கண்கள் நாளாச்சு தூங்கி
ஆண் : நிறுத்தாமல் மலர்க் கணைகளை
விடும் வாலிபம் இதுதான்
அரங்கேற தினம் இரவினில் வரும்
நாடகம் இதுதான் பெண் : பிள்ளை பிறந்தது பள்ளையறை கொஞ்சம்
மூடிக் கிடக்கட்டுமே
ஆண் : கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம்
ஆடிக் கிடக்கட்டுமே
பெண் : மூச்சு இருக்கின்ற காலம் வரையினில்
மோகத்தின் வேகம் குறையுமோ…. ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

Similar Posts