En Purushanthaan Enakku Mattumthaan – Pullaikooda Paada Vaitha Song Lyrics

Song: Pullaikooda Paada Vaitha Song Lyrics

Lyricist: Piraisoodan

Movie: En Purushanthaan Enakku Mattumthaan

English Version

Singer : Jayachandran
Music by : Ilayaraja
Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai
Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

Jeevan thanthaalae en vaazhvil

Poojai seithaenae nenjodu
Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai
Male : Engae sendraalum orr thunaiyaanathu

Yaeno enakkullae adhan kural ketkuthu

Alai neeril aadum nilavai thoda

Manam alaipaayum en meedhu oliyum pada
Male : Thodarnthu vantha nizhal adhu

Enakku nalla thunai adhu

Thevaaram adhai naanum paada

Aadhaaram edhuvendru koora

Oomai paadum paadal enathu unmai sonnathu
Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai
Male : Kelvi endraalae oru padhil vendumae

Kettaalum tharave nal manam vendumae

Veenai endraalae oru viral meettaththaan

Naadham vanthaalae nall sugam koottaththaan
Male : Nerunginaenae ninaivilthaan

Ninaippil thaanae vaazhgiraen

Un paarvai pattaal vasantham

Un kaigal thottaal sugantham

Raagam unathu thaalam unathu

Pozhuthum neeyammaa
Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

Jeevan thanthaalae en vaazhvil

Poojai seithaenae nenjodu
Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal

Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai

Tamil Version

பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
ஜீவன் தந்தாளே என் வாழ்வில்
பூஜை செய்தேனே நெஞ்சோடு…. ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : எங்கே சென்றாலும் ஓர் துணையானது
ஏனோ எனக்குள்ளே அதன் குரல் கேட்குது
அலை நீரில் ஆடும் நிலவைத் தொட
மனம் அலைபாயும் என் மீது ஒளியும் பட ஆண் : தொடர்ந்து வந்த நிழல் அது
எனக்கு நல்ல துணை அது
தேவாரம் அதை நானும் பாட
ஆதாரம் எதுவென்று கூற
ஊமை பாடும் பாடல் எனது உண்மை சொன்னது ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே
கேட்டாலும் தரவே நல் மனம் வேண்டுமே
வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான்
நாதம் வந்தாலே நல் சுகம் கூட்டத்தான் ஆண் : நெருங்கினேனே நினைவில்தான்
நினைப்பில் தானே வாழ்கிறேன்
உன் பார்வை பட்டால் வசந்தம்
உன் கைகள் தொட்டால் சுகந்தம்
ராகம் உனது தாளம் உனது பொழுதும் நீயம்மா ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
ஜீவன் தந்தாளே என் வாழ்வில்
பூஜை செய்தேனே நெஞ்சோடு…. ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை