En Purushanthaan Enakku Mattumthaan – Saamikaley Saamikaley Song Lyrics

Song: Saamikaley Saamikaley Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: En Purushanthaan Enakku Mattumthaan

English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Saamigalae saamigalae sontha kadha kelunga

Needhigalai niyaayangalai kettuttu sollidunga

Saamigalae saamigalae sontha kadha kelunga

Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Male : Ullatha sonnaa kuththamilla

Ullaththil ingae kallam illa
Male : Vazhakka theeththu vaiyi

Oru vilakka yaeththi vaiyi

Intha vazhakka theeththu vaiyi

Oru vilakka yaeththi vaiyi
Male : Saamigalae saamigalae sontha kadha kelunga

Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Male : Kannaadi maaligaiyaa naan iruntahen ingae

Kalleduththu veesi puttaa maalai itta mangai

Thol meedhu oonjal katti naan valarththa thangai

Sollaalae thee eriya ponguthammaa gangai
Male : Adi patta panthaaga aai vittaen ippothu

Midhi patta poonjolai idi vizha thaangaathu
Male : Sontham enbathu poiyadaa

Pantham enbathu poiyadaa

Paasam enpathu noyadaa

Vaada vaikkira theeyadaa

Ondru pattathu sendru vttathu

Rendu pattathu vaazhve
Male : Saamigalae saamigalae sontha kadha kelunga

Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Male : Nilavinil kalangam endru sonnavanga yaaru

Sonnavanga vaarththaiyila unmai undaa kooru

Chndhiranum thaeivathendru sonnavanga yaaru

Thaei piraiyum valar piraiyum chandhiranil yaedhu
Male : Thannikkullae ennaalum thamarai poo nindraalum

Thanni adhil ottaathu unmai endrum poikkaathu

Veen pazhigal sollavae aal irunthaa pothumae

Paththiniyaana pothilum paavam vanthu saerumae

Kaalam engira dhevan kaiyilae aadum pambaram naamae
Male : Saamigalae saamigalae sontha kadha kelunga

Needhigalai niyaayangalai kettuttu sollidunga
Male : Ullatha sonnaa kuththamilla

Ullaththil inae kallam illa
Male : Vazhakka theeththu vaiyi

Oru vilakka yaeththi vaiyi

Intha vazhakka theeththu vaiyi

Oru vilakka yaeththi vaiyi
Male : Saamigalae saamigalae sontha kadha kelunga

Needhigalai niyaayangalai kettuttu sollidunga….

Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க
சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : உள்ளதச் சொன்னா குத்தமில்ல
உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல ஆண் : வழக்க தீத்து வைய்யி
ஒரு விளக்க ஏத்தி வைய்யி
இந்த வழக்க தீத்து வைய்யி
ஒரு விளக்க ஏத்தி வைய்யி….. ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : கண்ணாடி மாளிகையா நான் இருந்தேன் இங்கே
கல்லெடுத்து வீசிப் புட்டா மாலை இட்ட மங்கை
தோள் மீது ஊஞ்சல் கட்டி நான் வளர்த்த தங்கை
சொல்லாலே தீ எறிய பொங்குதம்மா கங்கை ஆண் : அடி பட்ட பந்தாக ஆகி விட்டேன் இப்போது
மிதி பட்ட பூஞ்சோல இடி விழத் தாங்காது ஆண் : சொந்தம் என்பது பொய்யடா
பந்தம் என்பதும் பொய்யடா
பாசம் என்பது நோயடா
வாட வைக்கிற தீயடா
ஒன்று பட்டது சென்று விட்டது
ரெண்டு பட்டது வாழ்வே ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க
நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : நிலவினில் களங்கம் என்று சொன்னவங்க யாரு
சொன்னவங்க வார்த்தையில உண்மை உண்டா கூறு
சந்திரனும் தேய்வதென்று சொன்னவங்க யாரு
தேய் பிறையும் வள்ர் பிறையும் சந்திரனில் ஏது ஆண் : தண்ணிக்குள்ளே எந்நாளும் தாமரைப் பூ நின்றாலும்
தண்ணி அதில் ஒட்டாது உண்மை என்றும் பொய்க்காது
வீண் பழிகள் சொல்லவே ஆள் இருந்தா போதுமே
பத்தினியான போதிலும் பாவம் வந்து சேருமே
காலம் என்கிற தேவன் கையிலே ஆடும் பம்பரம் நாமே ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க