En Selvame – Anbe Dheivam Endre Song Lyrics

Song: Anbe Dheivam Endre Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: En Selvame


English Version

Singer : Radhika
Music by : Ilayaraja
Female : ……………..
Female : Anbae dheivam endrae sonnaarae

Ingu ellaa uyirum ondrae endraarae

Adhu poithaanaa illai meithaanaa

Murugaa…..murugaa….murugaa….murugaa….
Female : Anbae dheivam endrae sonnaarae
Female : Velum mayilum thunai endraarae

Vinaayaga saami thunai endraarae

Nee uyirai kaakkum dheivam endraarae

Adhu unmaiyendraal unnai kolvaaro

Paasam vaippathae mosam seiyyavaa

En kannae anbu thunaiyae

Unnai dheivam kaakkumae
Female : Anbae dheivam endrae sonnaarae

Ingu ellaa uyirum ondrae endraarae….
Female : Anbu dheivam pali ketkaathammaa

Kettaal ingu manam thaanaathammaa

Poojai seiyya thaengaai tharuvaen dhinam

Paalum pazhamum neiyum tharuvaenae

Onnae onnuthaan naanum ketkkiraen

En anbae intha uyirai

Endrum neeyae kaakkanum
Female : Anbae dheivam endrae sonnaarae

Ingu ellaa uyirum ondrae endraarae

Adhu poithaanaa illai meithaanaa

Murugaa…..murugaa….murugaa….murugaa….


Tamil Version

பாடகி : ராதிகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………. பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே
அது பொய்தானா இல்லை மெய்தானா
முருகா……முருகா………முருகா……..முருகா……… பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே…. பெண் : வேலும் மயிலும் துணை என்றாரே
விநாயக சாமி துணை என்றாரே
நீ உயிரைக் காக்கும் தெய்வம் என்றாரே
அது உண்மையென்றால் உன்னை கொல்வாரோ
பாசம் வைப்பதே மோசம் செய்யவா
என் கண்ணே அன்பு துணையே
உன்னை தெய்வம் காக்குமே…. பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே….. பெண் : அன்பு தெய்வம் பலி கேட்காதம்மா
கேட்டால் இங்கு மனம் தாங்காதம்மா
பூஜை செய்ய தேங்காய் தருவேன் தினம்
பாலும் பழமும் நெய்யும் தருவேனே
ஒன்னே ஒன்னுதான் நானும் கேட்கிறேன்
என் அன்பே இந்த உயிரை
என்றும் நீயே காக்கணும்……. பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே
இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே
அது பொய்தானா இல்லை மெய்தானா
முருகா……முருகா………முருகா……..முருகா………