En Selvame – Kaalam Neram Kaninthu Varum Song Lyrics

Song: Kaalam Neram Kaninthu Varum Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: En Selvame


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Male : Kaalam neram kaninthu varum

Kadhal thaenaagum

Kaalam neram kaninthu varum

Kadhal thaenaagum
Female : Iru vizhiyum oru mozhiyil

Kalanthu nal uravaadum….ho….ho
Female : Kaalam neram kaninthu varum

Kadhal thaenaagum
Male : Paalinaalae moodi vaiththa

Palingu pondra godhai

Female : Paarththu paarththu aasai kondu

Pazhaga sollum poojai
Male : Paniyil aadum pookkal konda

Paavai maeniyil

Female : Paruva kaala kolam podum

Jaalam ennavo

Male : Maalai inba maalai

Konjum velai vanthathae
Female : Kaalam neram kaninthu varum

Kadhal thaenaagum
Male : Iru vizhiyum oru mozhiyil

Kalanthu nal uravaadum….ho….ho
Male : Kaalam neram kaninthu varum

Kadhal thaenaagum
Female : Pesi pesi enna laabam

Yaekkam endru theerum

Male : Maalai soodi manam kaanum

Naalum endru saerum
Female : Enni enni yaekkam kondu

Vaadum pothilae

Male : Thottu thottu jaadai solli

Aadum jodiyae

Female : Koodum inbam naadum

Antha velai vanthathae
Female : Kaalam neram kaninthu varum

Female : Lala lala laa

Male : Kadhal thaenaagum

Female : Thananana naa
Female : Iru vizhiyum oru mozhiyil

Kalanthu nal uravaadum….ho….ho
Both : Kaalam neram kaninthu varum

Kadhal thaenaagum


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்
காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும் பெண் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ பெண் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும் ஆண் : பாலினாலே மூடி வைத்த
பளிங்கு போன்ற கோதை
பெண் : பார்த்து பார்த்து ஆசைக் கொண்டு
பழக சொல்லும் பூஜை ஆண் : பனியில் ஆடும் பூக்கள் கொண்ட
பாவை மேனியில்
பெண் : பருவக் கால கோலம் போடும்
ஜாலம் என்னவோ
ஆண் : மாலை இன்ப மாலை
கொஞ்சும் வேளை வந்ததே…. பெண் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும் ஆண் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ ஆண் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும் பெண் : பேசி பேசி என்ன லாபம்
ஏக்கம் என்று தீரும்
ஆண் : மாலை சூடி மஞ்சம் காணும்
நாளும் என்று சேரும் பெண் : எண்ணி எண்ணி ஏக்கம் கொண்டு
வாடும் போதிலே
ஆண் : தொட்டு தொட்டு ஜாடை சொல்லி
ஆடும் ஜோடியே
பெண் : கூடும் இன்பம் நாடும்
அந்த வேளை வந்ததே ஆண் : காலம் நேரம் கனிந்து வரும்
பெண் : லல லல லா
ஆண் : காதல் தேனாகும்
பெண் : தனநன னா பெண் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ இருவர் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்