En Selvame – Naan Vaazha Kuruthu Song Lyrics

Song: Naan Vaazha Kuruthu Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: En Selvame


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Naan vaazha kuruththazhagae

Vaatti vachcha ponnazhagae

En maalai kazhuththazhagae maththiyaana poovazhagae

Thaali nee mudikka thavamaa thavamirunthaen

Ola kodukkaamalae oththa vazhi poneegalae
Female : Kodi thuni uduththu koottaththilae ninneenganaa

Kodi janam mayangum koodalooru kannu padum

Javuli kada adachchu jaadhi sanam vaayadachchu

Thaniyaa poreegalae en aasaiyulla ennavarae

Aiyyaa mannavarae
Female : Sirichcha mugaththazhagum sevantha odhattazhagum

Mayakkum kannazhagum vaaraatha sollazhagum

Ulla en mannavarae uththamarae nallavarae

Ukkaarntha edaththulaeyae usura maranthavarae

Aiyyaa mannavarae
Female : Kunguma pottu vachchaa kurukurunnu paappeegalae

Manjathaan naan kulichchaa naathiriyaa nippeegalae

Malliyappoo naan mudichchaa mayangi muzhippeegalae

Ennaannu pottu vaippaen

Eppadiththaan poo mudippaen neenga pona pinnaalae
Female : Yaezhu ooru pannaiyilum unga polae aalaethu

Intha mugam paakkaamae naaniruntha naalaethu

Thoongaa velakku vachchu thunaikku irunthavarae

Thaengaa odachchathu polae sillaa parantheegalae


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் வாழக் குருத்தழகே
வாட்டி வச்ச பொன்னழகே
என் மாலை கழுத்தழகே மத்தியான பூவழகே
தாலி நீ முடிக்க தவமா தவமிருந்தேன்
ஓல கொடுக்காமலே ஒத்த வழி போனீகளே.. பெண் : கோடி துணி உடுத்தி கூட்டத்திலே நின்னீங்கனா
கோடி ஜனம் மயங்கும் கூடலூரு கண்ணு படும்
ஜவுளி கட அடச்சு ஜாதி சனம் வாயடச்சு
தனியா போறீகளே என் ஆசையுள்ள என்னவரே
ஐயா மன்னவரே….. பெண் : சிரிச்ச முகத்தழகும் செவந்த ஓதட்டழகும்
மயக்கும் கண்ணழகும் வாராத சொல்லழகும்
உள்ள என் மன்னவரே உத்தமரே நல்லவரே
உக்கார்ந்த எடத்துலேயே உசுர மறந்தவரே
ஐயா மன்னவரே….. பெண் : குங்கும பொட்டு வச்சா குறுகுறுன்னு பாப்பீகளே
மஞ்சதான் நான் குளிச்சா மாதிரியா நிப்பீகளே
மல்லியப்பூ நான் முடிச்சா மயங்கி முழிப்பீகளே
என்னான்னு பொட்டு வைப்பேன்
எப்படித்தான் பூ முடிப்பேன் நீங்க போன பின்னாலே…. பெண் : ஏழு ஊரு பண்ணையிலும் உங்க போலே ஆளேது
இந்த முகம் பாக்காமே நானிருந்த நாளேது
தூங்கா வெளக்கு வச்சு துணைக்கு இருந்தவரே
தேங்கா ஒடச்சது போலே சில்லாப் பறந்தீகளே