En Selvame – Sonnalum Nallaa illa Song Lyrics

Song: Sonnalum Nallaa illa Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: En Selvame


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male : Sonnaalum nallaa illa neeyum pennaa
Male : Sonnaalum nallaa illa neeyum pennaa

Kondaadum pillaikku veli enna

Inba thaalaatta anbu paaraatta

Oru thaayaaga vendum needhaanae
Male : Sonnaalum nallaa illa neeyum pennaa

Kondaadum pillaikku veli enna
Female : Nallaaththaan kettaenga naanum pennthaan

Kondaadum pillaikku aasai undu

Konjam naal sendru pinbu thaayaaga

Naanaasai kondaen yaen kobam
Female : Nallaaththaan kettaenga naanum pennthaan

Kondaadum pillaikku aasai undu
Male : Kaalaththilae seithaal nalla payir valarum enbaar

Kanmaniyai pettru kodu thaayae

Kaalaththilae seithaal nalla payir valarum enbaar

Kanmaniyai pettru kodu thaayae….
Male : Pinbu ondrirundu pothum

Adhil enakku manam undu

Aarambaththil karuvai nee azhippathenna urimai

Mudhalil peruvom piragu pothum enbom
Male : Sonnaalum nallaa illa neeyum pennaa

Kondaadum pillaikku veli enna
Female : Paruvaththilae petra pillai aringan aavathillai

Maruththuvaththil naan arintha paadam

Paruvaththilae petra pillai aringan aavathillai

Maruththuvaththil naan arintha paadam
Female : Konjam anupavangal saernthu

Nalla mudhirntha pinbu pettraal

Peraringan pirappaan ena naanirunthaen thavaraa

Mudhalil peruvom ungal aasai arinthaen
Female : Nallaaththaan kettaenga naanum pennthaan

Male : Kondaadum pillaikku veli enna
Female : Konjam naal sendru pinbu thaayaaga

Naanaasai kondaen yaen kobam
Female : Nallaaththaan kettaenga naanum pennthaan

Male : Kondaadum pillaikku veli enna


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
இன்ப தாலாட்ட அன்பு பாராட்ட
ஒரு தாயாக வேண்டும் நீதானே ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு
கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்…. பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு ஆண் : காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே…..
காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே….. ஆண் : பின்பு ஒன்றிரண்டு போதும்
அதில் எனக்கு மனம் உண்டு
ஆரம்பத்தில் கருவை நீ அழிப்பதென்ன உரிமை
முதலில் பெறுவோம் பிறகு போதும் என்போம் ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன பெண் : பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்
பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம் பெண் : கொஞ்சம் அனுபவங்கள் சேர்ந்து
நல்ல முதிர்ந்த பின்பு பெற்றால்
பேரறிஞன் பிறப்பான் என நானிருந்தேன் தவறா
முதலில் பெறுவோம் உங்கள் ஆசை அறிந்தேன்….. பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
ஆண் : கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன பெண் : கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்…. பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
ஆண் : கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன