En Uyir Kannamma – Mathalam Kotta Song Lyrics

Movie: En Uyir Kannamma
Lyricist: Vaali


English Version

Singers : Malaysia Vasudevan and K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Naalu thirunaalu…

Angu nikkiraa nammaalu…

Kelu themmaangu…

Idha kaadhula nee vaangu…

Punnaga sindhudhu pongudhae paalaaru…
Male : Mathalam kotta poren

Oru mainaava katta poren

Kuthaalam poga poren

Angu kummaalam poda poren

Thottaal odum pattaampoochi

Kannaal pesaama pesum neram

Thaanae maanae
Female : Mathalam kotta poraan

Oru mainaava katta poraan
Female : Salanga oru sodi thaan

Adhu kulungum isai paadi thaan

Puriyum adhan osa thaan

Adhil theriyum oru aasa thaan
Male : Naan aadum podhu

Nee aada venum

Aattam paattam oor paakkanum

Naan aadum podhu

Nee aada venum

Aattam paattam oor paakkanum
Female : Themmaangu raasaa …

Thullaadhae laesaa …
Male : Ennadi aathaa

Naalu per paathaa

Ennadi kannadi padumaa
Female : Ada mathalam kotta poraan

Oru mainaava katta poraan

Kuthaalam poga poraan

Angu kummaalam poda poraan
Male : Parakkum pudhu thaavani

Adhu padikkum pudhu laavani

Kodhikkum mani thaeru nee

Ola kodhikkum pudhu soru nee
Female : Soraakkiyaachu verenna pechu

Sogusaa sugamaa parimaaranum

Soraakkiyaachu verenna pechu

Sogusaa sugamaa parimaaranum
Male : Achacho paavam …

Romba thaan vegam …
Female : Achacho paavam …

Romba thaan vegam …

Acham thaan vekkam thaan vidumaa
Male : Ada mathalam kotta poren

Oru mainaava katta poren

Kuthaalam poga poren

Angu kummaalam poda poren

Female : Thottaal odum pattaampoochi

Kannaal pesaama pesum neram

Thaanae maanae
Male : Mathalam kotta poraan

Oru mainaava katta poraan

Female : Kuthaalam poga poraan

Angu kummaalam poda poraan


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நாளு திருநாளு…

அங்கு நிக்கிறா நம்மாளு…

கேளு தெம்மாங்கு…

இதக் காதுல நீ வாங்கு…

புன்னக சிந்துது பொங்குதே பாலாறு…
ஆண் : மத்தாளம் கொட்டப் போறேன்

ஒரு மைனாவ கட்டப் போறேன்

குத்தாலம் போகப் போறேன்

அங்கு கும்மாளம் போடப் போறேன்

தொட்டால் ஓடும் பட்டாம்பூச்சி

கண்ணால் பேசாம பேசும்

நேரம்தானே மானே
பெண் : மத்தாளம் கொட்டப் போறான்

ஒரு மைனாவ கட்டப் போறான்
பெண் : சலங்க ஒரு சோடிதான்

அது குலுங்கும் இசை பாடித்தான்

புரியும் அதன் ஓசைதான்

அதில் தெரியும் ஒரு ஆசைதான்
ஆண் : நான் ஆடும் போது

நீ ஆட வேணும்

ஆட்டம் பாட்டம் ஊர் பாக்கணும்

நான் ஆடும் போது

நீ ஆட வேணும்

ஆட்டம் பாட்டம் ஊர் பாக்கணும்
பெண் : தெம்மாங்கு ராசா….

துள்ளாதே லேசா…..
ஆண் : என்னடி ஆத்தா

நாலு பேர் பாத்தா

என்னடி கண்ணடி படுமா
பெண் : அட மத்தாளம் கொட்டப் போறான்

ஒரு மைனாவ கட்டப் போறான்

குத்தாலம் போகப் போறான்

அங்கு கும்மாளம் போடப் போறான்
ஆண் : பறக்கும் புது தாவணி

அது படிக்கும் ஒரு லாவணி

குதிக்கும் மணித் தேரு நீ

ஒலை கொதிக்கும் புதுச்சோறு நீ
பெண் : சோறாக்கியாச்சு வேறென்ன பேச்சு

சொகுசா சொகமா பரிமாறணும்

சோறாக்கியாச்சு வேறென்ன பேச்சு

சொகுசா சொகமா பரிமாறணும்
ஆண் : அச்சச்சோ பாவம்…..

ரொம்பத்தான் வேகம்…..
பெண் : அச்சச்சோ பாவம்…..

ரொம்பத்தான் வேகம்…..

அச்சம்தான் வெக்கம்தான் விடுமா….
ஆண் : அட மத்தாளம் கொட்டப் போறேன்

ஒரு மைனாவ கட்டப் போறேன்

குத்தாலம் போகப் போறேன்

அங்கு கும்மாளம் போடப் போறேன்

பெண் : தொட்டால் ஓடும் பட்டாம்பூச்சி

கண்ணால் பேசாம பேசும்

நேரம்தானே மானே
ஆண் : மத்தாளம் கொட்டப் போறேன்

ஒரு மைனாவ கட்டப் போறேன்

பெண் : குத்தாலம் போகப் போறான்

அங்கு கும்மாளம் போடப் போறான்

***END***